Home
Mobile

சியோமி எம்ஜ மேக்ஸ் 2 அப்படியென்ன சிறப்பு!

சியோமி எம்ஜ மேக்ஸ் 2 சிறப்புகள் என்ன?

By Prakash

பெரும்பாலும் இப்போது வரும் மொபைல் போன்கள் அதிக நுணுக்கங்கள் மற்றும் அதிக வேலைப்பாடு பொருந்திய சாப்ட்வேர் அம்சங்களுடன் வெளிவருகிறது.இவை பெரும்பாலும் மக்கள் போன் பேசுவதற்க்கு மட்டும் இல்லமால் அன்றாட வாழ்வில் பல்வேறு பணிகளுக்கு உபயோகமா உள்ளது.

சியோமி எம்ஜ மேக்ஸ் 2 அப்படியென்ன சிறப்பு!

அந்தவகையில் வந்த சியோமி எம்ஜ மேக்ஸ் 2 அதிக தொழில்நுட்பத்துடன் மல்டிகோர் என்ற சிறப்பு அம்சங்களுடன் வெளிவருகிறதாம்.மேலும் இந்தவகையான மொபைல்கள் மாணவர்களின் படிப்பிற்க்கு அதிமாக உதவுகிறது.

கேமரா:
சியோமி எம்ஜ மேக்ஸ் 2 பொருத்தவரை பின்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை.முன்புற கேமரா 5பிக்சல் கொண்டவை, போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இவற்றில் ஐஎம்எக்ஸ்380 சென்சார் உள்ளது. இது ஒரு ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் பி10 செயிலி மூலம் இயக்கப்படுகிறதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:

சியோமி எம்ஜ மேக்ஸ் 2 ஒரு 6.44 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1080-1920)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை.எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு 7.1.1என்ஒயுஜிஏடி மூலம் இயங்குகிறது. மேலும் இதில் உள்ள இன்னோரு சிறப்பம்சம் பின்புற கைரேகை சென்சார் உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பேட்டரி மற்றும் சேமிப்பு:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ இதன் 5000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். மேலும் இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி, போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
இதன் விலைமதிப்பு 15,990 ருபாய் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும்படிக்க: பொது இடங்களில் சார்ஜ் செய்வது நல்ல யோசனையை அல்ல, ஏன்.?

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Max 2 Images Leak Ahead of Expected ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X