Home
Mobile

நவம்பர் 5: 108எம்பி கேமராவுடன் அசத்தலான சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சியோமி நிறுவனம் வரும் நவம்பர் 5-ம் தேதி 108எம்பி கேமராவுடன் அட்டகாசமான சியோமி மி சிசி9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப
வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு

சேமிப்பு

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கேமரா வசதி

கேமரா வசதி

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி( Penta-lens)கேமராவுடன் மொத்தம் நான்கு கேமராக்கள்
பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறுஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை,ஜபிஎஸ், என்எப்சி,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மென்பொருள் வசதி

மென்பொருள் வசதி

சியோமி நிறுவனம் குறிப்பிட்ட தகவல் அடிப்படையில் சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம்
ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு
10 இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi CC9 Pro with 108MP Penta-lens setup to debut on November 5: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X