பட்டய கிளப்பும் சியோமி மிஏ2 அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
தற்போது இதற்கான ப்ரீ ஆர்டர் புக்கிங் அமேசான், மி இணையதளங்களில் நேற்று முதல் துவங்கியுள்ளது. இதில் குறிப்பிட்ட எண்ணிகையிலான போன்கள் மட்டும் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.16,999. இது கருப்பு, கோல்டன்,
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி மி ஏ2 என்ற ஸ்மார்ட் போனை இந்தியாவில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது.

மிஏ2ஆனது சியோமியின் 2வ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடதக்கது.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மிஏ1, ஆன்ட்ராய்டு ஒன் அம்சத்துடன் வெளியானது. புதிய ஸ்மார்ட் போன் வரும் வரும் 16ம் தேதி பிளாஷ் சேலில் விற்பனைக்கு வருகிறது.

புக்கிங் துவக்கம்:
தற்போது இதற்கான ப்ரீ ஆர்டர் புக்கிங் அமேசான், மி இணையதளங்களில் நேற்று முதல் துவங்கியுள்ளது. இதில் குறிப்பிட்ட எண்ணிகையிலான போன்கள் மட்டும் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.16,999. இது கருப்பு, கோல்டன், கேக் பளூ, ரோஸ்கோல்ட் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இரண்டு வகை போன்:
இதில் உள்ள 4ஜிபி ரேம்/64 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 6 ஜிபி ரேம்/128 ஜிபி உள்ளட்டக்க மெமரி வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்.ஓசி பிராசரும் இடம் பெற்றுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:
5.99 இன்ச் 18:9 விகிதாச்சார முழு டிஸ்பிளே 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பேனல் கொண்டுள்ளது. இதில் ஸ்போர்ட்ஸ் அலுமினியம் யுனிபாடி இருக்கிறது. முன்புறத்தில் 20 எம்பி சோனி ஐம்எம்எக்ஸ் 376 செல்பி கேமரா மற்றும் பின்புறத்தில் 12 எம்பி+20 எம்பி ஏஐ இரட்டை கேமரா பெற்றுள்ளது. இதன் மூலம் தரமான புகைப்படங்களை வாடிக்கையாரள்கள் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications