Home
Mobile

சியோமி மி ஏ2 கேஷ் பேக் சலுகைகள் மற்றும் விற்பனை விபரக்குறிப்பு.!

சியோமி மி ஏ2 வின் மூன்றாவது பிரத்தியேக விற்பனை இன்று அமேசான் இல் இரவு 12 மணிக்குத் துவங்குகிறது.

By Sharath

சியோமி மி ஏ2 வின் மூன்றாவது பிரத்தியேக விற்பனை இன்று அமேசான் இல் இன்று 12 மணிக்குத் துவங்குகியது. ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயக்கத்தில் இயங்கும் மி ஏ2 3000 எம் ஏ எச் பேட்டரி கொண்ட 4 பிளஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் இயங்கும் சூப்பர் ஸ்மார்ட்போனாக விற்பனைக்கு வந்துள்ளது.

அட்டகாசமான டூயல் கேமரா சேவையின் கூடிய 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் மி ஏ2 ஸ்மார்ட்போன்கள் "மி ஸ்டோர்" மற்றும் அமேசான் தலத்தில் விற்பனைக்குக் கிடைக்குமென்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய சியோமி ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு பிளிப்கார்ட் செல்லுங்கள்.

ரெட்மி 5ஏ

ரெட்மி 5ஏ

இன்று துவங்கியஇந்த சியோமி பிளாஷ் விற்பனையில் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன்னும் விற்பனைக்குக் கிடைக்குமென்பது கூடுதல் சிறப்பு.

கூடுதல் சலுகை

கூடுதல் சலுகை

இந்த விற்பனையின் பொது நீங்கள் வாங்கும் சியோமி மி ஏ2 மற்றும் ரெட்மி 5ஏ களுக்கு ரூ.2200 கேஷ் பேக் மற்றும் 3 மாத ஹங்கமா பாடல்கள் மேம்பர்ஷிப் வழங்கப்படுகிறது. இத்துடன் கூடுதல் சலுகையாக ஜியோ வின் 4.5டிபி டேட்டா சேவை வழங்கப்படுகிறது. எச்.டி.எப்.சி வாடிக்கையாளர்களுக்கு 5% கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டி இல்லா மாதாந்திர தவணை திட்டத்திலும் ரெட்மி 5ஏ மற்றும் சியோமி மி ஏ2 விற்பனைக்கு இன்று முதல் கிடைக்கிறது.

சியோமி மி ஏ2 விபரக்குறிப்பு:

சியோமி மி ஏ2 விபரக்குறிப்பு:

- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் ப்ராசஸ்ஸர்
- அட்ரினோ 512 ஜிபியு
- 4 ஜிபி ரேம், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 மெகா பிக்சல் பிரைமரி கேமரா சோனி IMX486 சென்சார் உடன் 1.25μm பிக்சல் மற்றும் 20மெகா பிக்சல் இரண்டாவது பிரைமரி கேமரா
- 20 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார் உடன் கூடிய சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
- கூடுதல் பின் எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை சென்சார் மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைப்பை
- ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- 3000 எம்.ஏ.ஹெச் பேட்டரி

விலை:

விலை:

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன்கள் ப்ளூ, கோல்டு மற்றும் பிளாக் என்று மூன்று நிறங்களில் கிடைக்கிறது. சியோமி மி ஏ2 பிளாக் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் மெமரி வசதி கொண்ட மாடலின் விலை: ரூ.16,999 க்கு அமேசான் இல் விற்பனைக்கு இன்று முதல் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A2 Flash Sale Today at 12PM; Redmi 5A Up for Grabs Too : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X