Home
Mobile

ரூ.14,999 விலையில் டூயல் ரியர் கேமரா அமைப்புடன் சியோமி மி ஏ1 அறிமுகம்.!

சியோமி மி ஏ1 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது.

By Prakash

சியோமி நிறுவனம் இன்று சியோமி மி ஏ1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் பிளிப்காரட் வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும், அதன்பின் சியோமி ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை வாங்க முடியும் என சியோமி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ள அறிவிப்பில் இந்த சியோமி மி ஏ1 வாங்குவோர்கள் 200ஜிபி 4ஜிபி டேட்டாவைப் பெறமுடியும். அதன்பின் கருப்பு, தங்கம் மற்றும் ரோஜா தங்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ:

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ:

சியோமி மி ஏ1 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இரட்டை சிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம், மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். விளையாட்டு மற்றும் வீடியோ போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் உயர் தரமான ஆடியோ வசதி இவற்றில் அமைந்துள்ளது.

12எம்பி  டூயல் ரியர் கேமரா:

12எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3080எம்ஏஎச்:

3080எம்ஏஎச்:

சியோமி மி ஏ1 பொறுத்தவரை 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A1 with Android One dual rear cameras launched in India for Rs 14999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X