Home
Mobile

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் சியோமி மி ஏ1.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் உயர் தரமான ஆடியோ வசதி இவற்றில் அமைந்துள்ளது.

By Prakash

இதற்கு முன்பு சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் கருப்பு, ரோஸ், தங்கம் போன்ற நிறங்களில் வெளிவந்தது, தற்சமயம் சிவப்பு நிற பதிப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் மற்றும் சியோமி ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் சியோமி மி ஏ1.!

சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, இப்போது ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம். மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். விளையாட்டு மற்றும் வீடியோ போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன்

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் சியோமி மி ஏ1.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் உயர் தரமான ஆடியோ வசதி இவற்றில் அமைந்துள்ளது.

இந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா
5மெகாபிக்சல். மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் சியோமி மி ஏ1.!

ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி மி ஏ1 பொறுத்தவரை 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A1 Special Edition Red variant launched in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X