Just In
- 39 min ago
அறிமுகத்துக்கே முன்பே ஆர்டர்: மோட்டோரோலா எட்ஜ் எஸ் சிறப்பம்சங்கள் இதோ!
- 1 hr ago
ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago
ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய உலக சாதனை.!
- 3 hrs ago
பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை: சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு!
Don't Miss
- Sports
என்ன டீம் இது? இதை வைச்சுகிட்டு இந்தியாவை ஜெயிக்க முடியுமா? சிக்கலில் இங்கிலாந்து!
- Education
டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!
- Finance
பட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..!
- News
நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா... முதல்முறையாக அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வங்கதேச ராணுவம்
- Automobiles
7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? வெளியான புதிய தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு
- Movies
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
- Lifestyle
குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
சீனாவின் மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன், தற்சமயம் சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது சியோமி நிறுவனம். இந்த சலுகையை அதிக மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைகுறைக்கப்பட்ட இந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் மாடலை மி.காம் மற்றும் பளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ரோஸ், தங்கம் மற்றும் கருப்பு போன்ற நிறங்களில் சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

விலைகுறைப்பு:
சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,999-ஆக இருந்தது, இப்போது ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம். மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். விளையாட்டு மற்றும் வீடியோ போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்தசியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் உயர் தரமான ஆடியோ வசதி இவற்றில் அமைந்துள்ளது.

டூயல் ரியர் கேமரா:
இந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3080எம்ஏஎச்:
சியோமி மி ஏ1 பொறுத்தவரை 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ:
சியோமி மி ஏ1 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190