Home
Mobile

சியோமி மி ஏ1 ஆண்ட்ராய்டு ஒன் : லீக்ஸ் அம்சங்கள்.!

முக்கியமான இக்கருவி அதன் பின்புறம் ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வரும் வாய்ப்பும் உள்ளது.

By Muthuraj

கடந்த சில நாட்களாக, சியோமி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஒரு ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் பற்றிய அறிக்கைகள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது. அந்த சாதனம் சியோமி மி ஏ1 என்று கூறப்படுகிறது.

சியோமி மி ஏ1 ஆண்ட்ராய்டு ஒன் : லீக்ஸ் அம்சங்கள்.!

இது ஒரு மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், இது சியோமி மி 5எக்ஸ் சாதனத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான இக்கருவி அதன் பின்புறம் ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வரும் வாய்ப்பும் உள்ளது.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

மேலும், சியோமி நிறுவனம் இந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடும் என்ற அறிக்கைகளும் உள்ளன.

மி ஏ1 வெளியாக வாய்ப்புகள்

மி ஏ1 வெளியாக வாய்ப்புகள்

அதாவது இக்கருவி முன்னர் எதிர்பார்த்தபடி மி 5எக்ஸ் சாதனமாக இருக்க முடியாது. அந்த ஸ்மார்ட்போன் ஒரு புதிய வரிசையாக வெளியாகும் என்று நம்பப்படுகிறது எனினும் அது உறுதியான தகவல் அல்ல. மாறாக இந்த மி ஏ1 வெளியாக வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன.

செயல்திறன்

செயல்திறன்

இதுபோன்ற குழப்பத்திற்கு இடையில், சியோமி மி ஏ1 ஆண்டு கீக்பெஞ்ச் தரவுத்தளத்தில் சில முக்கிய குறிப்புகள் மற்றும் செயல்திறன் மதிப்பெண்களுடன் வெளிப்பட்டுள்ளது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஸ்ஓசி

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஸ்ஓசி

அதன் அடிப்படையில் வெளியாகும் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு இயக்கத்தில் 7.1.2 நௌவ்கட் ஓஎஸ்தனை பெட்டிக்கு வெளியே பெறும் வாய்ப்பு உள்ளது. வன்பொருள் பகுதியை பார்த்தல் இது ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஸ்ஓசி கொண்டதாக இருக்குமென கூறப்படுகிறது.

அதிக மல்டி-கோர் மதிப்பெண்கள்

அதிக மல்டி-கோர் மதிப்பெண்கள்

மேலும் கீக்பென்ச் தரவரிசை பட்டியலானது, சியோமி மி ஏ1 ஆனது, சிங்கிள் கோர் டெஸ்டில் 852 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 3837 புள்ளிகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், மி 5 எக்ஸ் ஆனது மி ஏ1 சாதனந்தை விட அதிக மல்டி-கோர் மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

முழு திரை டிஸ்பிளே

முழு திரை டிஸ்பிளே

இருப்பினும் இருண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரே செயலி கொண்டிருக்கும் என்பதும் மி ஏ1 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு முழு திரை டிஸ்பிளே கொண்டு வருமென அறிக்கைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A1 Android One smartphone visits Geekbench. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X