Home
Mobile

மோட்டோரோலா-வுக்கு போட்டியாக 48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 9.!

சியோமி மி 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்திய சந்தையில் வரும் நாட்களில் 48எம்பி ரியர் கேமரா அம்சத்துடன் மோட்டோரோலா பி40 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில் தற்சமயம், இதற்கு போட்டியாக சியோமி நிறுவனமும் விரைவில்
சியோமி மி 9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

48எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி 9.!

சியோமி மி 9 ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
சியோமி நிறுவனம்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

சியோமி மி 9 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு19:9 என்ற திரைவிகிதம் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி/8ஜிபி/10ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது, பின்பு வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையாக
தயாரிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

சியோமி மி 9 ஸ்மார்ட்போனில் 48எம்பி+12எம்பி+5எம்பி மூன்று ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக இவற்றுள் 3டி அம்சங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 24எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை
இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

பேட்டரி:

சியோமி மி 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.30,480-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 9 specs leaked, to feature 48MP rear camera and 32W fast charging: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X