Home
Mobile

சியோமி மி 8 லைட்: 128 ஜிபி வேரியண்ட் இன் விலை இவ்வளவு தானா.!

சியோமி நிறுவனத்தின் சியோமி மி 8 லைட் ஸ்மார்ட் போன் சீனா வில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் சியோமி மி 8 லைட் ஸ்மார்ட் போன் சீனா வில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய சியோமி மி 6 லைட் ஸ்மார்ட் போன் இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட சியோமி மி 8 சீரிஸ் ஸ்மார்ட் போன் வரிசையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

சியோமி மி 8 லைட் ஸ்மார்ட் போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு, 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு, 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25,2018

செப்டம்பர் 25,2018

இந்த புதிய சியோமி மி 8 லைட் ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ, சன்செட் கோல்ட் மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று வண்ணங்களில் இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது. செப்டம்பர் 25,2018 முதல் விற்பனை துவங்குமென்று சியோமி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கூடுதல் ஏ.ஐ சேவை

கூடுதல் ஏ.ஐ சேவை

சியோமி மி 8 லைட் ஸ்மார்ட்போன் 24 மெகா பிக்சல் முன் செல்பி கேமராவுடன் 3350 எம்.ஏ.எச் பேட்டரி உடன் வருகிறது. அதில் கூடுதல் ஏ.ஐ சேவைகளும் வழங்கப்பட்டிருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்பொழுது சீனா சந்தையில் மட்டும் இந்த புதிய சியோமி மி 8 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி மி 8 லைட் விபரக்குறிப்பு:

சியோமி மி 8 லைட் விபரக்குறிப்பு:

- 6.26 இன்ச் ஃபுல் ஹெச்.டி. + 2280x1080 பிக்சல் கொண்ட 19:9 விகித 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்ப்ளே

- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
- அட்ரினோ 512 ஜிபியு
- 4 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி
- 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி
- 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி
- 12 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார்
- 5 மெகா பிக்சல் இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் S5K5E8 மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 24 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா சோனி IMX576 சென்சார்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
- கைரேகை சென்சார்
- டூயல் சிம் ஸ்லாட்
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைப்பை
- ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- 3350 எம்.ஏ.எச். பேட்டரி
- குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

சியோமி மி 8 லைட் விலை பட்டியல்:

சியோமி மி 8 லைட் விலை பட்டியல்:

- 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை: ரூ.14,833

- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை: ரூ.18,014
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை: ரூ.21,195

விற்பனை

விற்பனை

விரைவில் இந்திய சந்தையிலும் இந்த புதிய சியோமி மி 8 லைட் ஸ்மார்ட்போன் இன் துவங்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் மி ஸ்டோர் தலத்தில் இந்த மாத இறுதியில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 8 Lite launched with gradient finish, 24MP front cam and 3350 mAh battery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X