ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் அசத்தும் சியோமி மி 7.!

சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.65-இன்ச் ஐபிஎஸ் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

By Prakash
|

வரவிருக்கும் வாரங்களில் சியோமி மி 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு இந்த மி 7 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 3டி முக அங்கீகாரம் அம்சம் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளதால் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று அமதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இரட்டை கேமரா வசதி கொண்டு மி 7 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்ற நிலையில், இதன் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி மி 7 :

சியோமி மி 7 :

சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.65-இன்ச் ஐபிஎஸ் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

20எம்பி ரியர் கேமரா:

20எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய
செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3200எம்ஏஎச்:

3200எம்ஏஎச்:

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 7 new renders surface online Reveals on screen fingerprint scanner and more; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X