Home
Mobile

8ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் சியோமி மி 7(அம்சங்கள்).!

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் வசதி மற்றும் டூயல் கேமரா அமைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சியோமி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான லீக்ஸ் வலைதள அறிக்கையின்படி சியோமி நிறுவனம், வயர்லெஸ் பவர் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உறுப்பினர் பட்டியலில் காணப்பட்டுள்ளது.

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் சியோமி அதன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. சியோமி நிறுவனத்தின் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு உறுதி செய்யப்படவில்லை என்கிற போதிலும், நிறுவனத்தின் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன மி7 அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி மி 7:

சியோமி மி 7:

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 5.65-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்ப இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 2160 x 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரை விகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 முக அங்கீகார தொழில்நுட்பம்:

முக அங்கீகார தொழில்நுட்பம்:

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஐபோன் எக்ஸ் போன்ற 3டி முக அங்கீகார தொழில்நுட்பமானது, மி7 ஸ்க்ரீனில் இடம்பெறும் கைரேகை ரீடர் உடன் உட்பொதிக்கப்படும் என்கிற தகவல் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16 டூயல் எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் அட்காசமான செல்பீ கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
4480எம்ஏஎச்:

4480எம்ஏஎச்:

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 4480எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு
அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 7 leaked specs reveal massive 8GB RAM and more ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X