Just In
- 1 hr ago
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- 1 hr ago
108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 11 hrs ago
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- 15 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
Don't Miss
- Movies
விக்ரம் vs லியோ.. ஒவ்வொரு ஃபிரேமும் அப்படியே செதுக்கியிருக்காரே லோகேஷ்.. தெறிக்கும் கம்பேரிசன்ஸ்!
- Sports
கோலி, ரோகித்தைவிட அவர் முக்கியமா?.. இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து
- News
நிர்பயா நிதி..பெண்கள் படுகொலை..லோக்சபாவில் அனல் கேள்விகள் கேட்ட தமிழக பெண் எம்.பிக்கள்
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி 7.
அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் உலக காங்கிரஸ் MWC 2018-நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் சியோமி மி 7 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வந்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனரை மாற்றியமைக்கும் வகையில் ஃபேஸ் ஐடி போன்ற ஒரு 3டி முக அங்கீகார அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்சமயம்ட ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்த ஃபேஸ் ஐடி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அம்சத்தைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மக்கள் அதிகம் விரும்பும் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், அதன்பின்பு டூயல் கேமரா வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி மி 7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்க்பட்டுள்ளது, மேலும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இக்கருவியில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது

சியோமி மி 7 ஸ்மார்ட்போனில் 3350எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470