Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தும் சியோமி மி 6எக்ஸ்.!

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

கடந்த வருடம் ஜூலையில் அட்டகாசமான சியோமி மி 5எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. தற்சமயம் சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் இந்த ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தும் சியோமி மி 6எக்ஸ்.!

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு டூயல் ரியர் கேமரா வசதி வழங்கப்பட்டுள்ளது,
அதன்பின்பு இவற்றின் இரண்டு லென்ஸ்கள் மத்தியில் ஒரு எல்இடி ஃப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 18:9 என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்டபோன் மாடல் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தும் சியோமி மி 6எக்ஸ்.!

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனpல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வழங்கப்படலாம், அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டூயல் ரியர் கேமராவுடன் அசத்தும் சியோமி மி 6எக்ஸ்.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 6X alleged rear panel photo surfaces online ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X