Home
Mobile

விரைவில் : டூயல் கேமரா அமைப்புடன் வெளிவரும் சியோமி மி 6சி.!

சியோமி மி 6சி பொறுத்தவரை 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கார்டெக்ஸ்-ஏ53 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

சியோமி நிறுவனம் இந்த ஆண்டு முதல் காலண்டில் பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இப்போது சியோமி மி 6சி என்ற
மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் சியோமி நிறுவனம்.

சியோமி மி 6சி பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் இதனுடைய ரியர் கேமரா அமைப்பு 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் முன்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

  ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

சியோமி மி 6சி பொறுத்தவரை 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கார்டெக்ஸ்-ஏ53 செயலி இடம்பெற்றுள்ளது,அதன்பின் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம்;

6ஜிபி ரேம்;

சியோமி மி 6சி பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, 4ஜி வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

இதன் விலைப் பொறுத்தவரை ரூ.23,800 வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 6C leaked specs reveal Surge S2 processor dual rear camera setup; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X