Home
Mobile

நவம்பர் 11 : 4ஜிபி ரேம் உடன் வெளிவரும் சியோமி மி 6.!

சியோமி மி 6 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

சியோமி நிறுவனம் வரும் நவம்பர் 11-ம் தேதி சியோமி மி 6 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11 :   4ஜிபி ரேம் உடன் வெளிவரும் சியோமி மி 6.!

இந்த சியோமி மி 6 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்பின் டூயல் சிம் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்றவை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

5.15-இன்ச் டிஸ்பிளே:

5.15-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.15-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும்2டி வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 835 ;

ஸ்னாப்டிராகன் 835 ;

சியோமி மி 6 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி டூயல் ரியர்  கேமரா:

12எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

3350எம்ஏஎச்:

3350எம்ஏஎச்:

சியோமி மி 6 ஸ்மார்ட்போனில் பொறுத்தவரை 3350எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 6 with 4GB RAM could be in the pipeline November 11 launch likely ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X