சியோமி எம்ஐ6 புதிய அம்சங்கள்!

சியோமி எம்ஐ6 புதிய அம்சங்கள! கேலக்ஸிஎஸ்8 விட அதிக செயல்திறன்கள்.

By Prakash
|

பெரும்பாலும் இப்போது வரும் மொபைல் போன்கள், அதிக நுனுக்கங்கள் மற்றும் அதிக வேலைப்பாடு பொருந்திய சாப்ட்வேர் அம்சங்களுடன் வெளிவருகிறது.இவை பெரும்பாலும் மக்கள் போன் பேசுவதற்க்கு மட்டும் இல்லமால், அன்றாட வாழ்வில் பல்வேறு பணிகளுக்கு உபயோகமா உள்ளது.

சியோமி எம்ஐ6 புதிய அம்சங்கள்!

அந்தவகையில் வந்த சியோமி எம்ஐ8 அதிக தொழில்நுட்பத்துடன், மல்டிகோர் என்ற சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சாப்ட்வேர் மற்றும்சேமிப்பு திறன்:
சியோமி எம்ஐ6 தற்போது வந்துள்ள அதிநவீன சாப்ட்வேர் உடன் களம் இறங்கி உள்ளது. அவை ஸ்னாப்ட்ராகன்835 சிப்செட், ஆன்ட்ரோ540இஜி.பி.யு இதில் இடம் பெற்றுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி, 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு உள்ளது. மேலும் அண்ட்ராய்டு 7.1.1 என்ஒயுஜிஏடி இயக்கத்தில் அமைந்துள்ளது சியோமி எம்ஐ6. இந்த சிறப்பம்சம் கேலக்ஸிஎஸ்8 விட உயர்வாகவே உள்ளது. அதைவிடவும் பல செயல் திறன் நுனுக்கங்கள் கொண்டுள்ளது.

டிஸ்பிளே மற்றும் பேட்டரி:
மற்ற அனைத்தும் பொருத்தமாட்டில் நிறைவாகவே உள்ளன அதேபோல் இதன் டிஸ்பிளே 5.1 அங்குள முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. 8மெகா பிக்சல் மற்றும் வை ஃபை802.11என்,ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ்இயுஎஸ்பி-ஒடி இடம் பெற்றுள்ளது. மேலும்(1080-1920)விடியோ பிக்சல் கொண்டவை. இதன் பேட்டரி பொருத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட ஆதரவு.
இதன்விலை மதிப்பு 2500ருபாய் ஆகும்.

மேலும்படிக்க:ஆடியோவை டெக்ஸ்ட் பைலாக மாற்றுவது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi 6 Specifications Tipped Again by Geek bench Listing, Scores Higher Than Galaxy S8; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X