Home
Mobile

சியோமி மி 6 மற்றும் மி 6 ப்ளஸ் (விலை, மாறுபாடுகள், அம்சங்கள்).!?

இரண்டு கருவிகளும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் இயக்கப்படுகிறது.!

By Muthuraj

கடந்த சில வாரமாக சியோமி நிறுவனத்தின் அடுத்த கருவியான மி6 என்ற தலைமை ஸ்மார்ட்போன் பற்றிய ஒரு சில கசிவுகள் மற்றும் வதந்திகள் வந்த வண்ணம் உள்ளான. அப்படியாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தகவல் ஒன்றின் கீழ் அக்கருவி சார்ந்த பல நம்பகத்தன்மைமிகுந்த தகவல்கள் மற்றும் அம்சங்கள் சார்ந்த விடயங்கள் நமக்கு தெரிய வந்துள்ளன.

அப்படியாக ஆன்லைனில் சாத்தியமாக ஏப்ரல் 11 தேதி இக்கருவிகளின் வெளியீட்டு தேதி இருக்கலாம் என்ற தகவலுடன் கருவியின் அற்புதமான அம்சங்கள் சார்ந்த தகவலும் கிடைத்துள்ளது. வெளியான தகவலின்படி எதிர்வரும் மாதிரிகள் சியோமி மி 6 மற்றும் சிரோமி மி 6 ப்ளஸ் ஆகிய கருவிகளாக இருக்கலாம்.

சியோமி மி 6

சியோமி மி 6

மேலும் கசிவின் படி எதிர்வரும் சியோமி மி 6 கருவியானது 4 ஜிபி ரேம் + 32 ஜிபி, 4ஜிபி + 64ஜிபி சேமிப்பு மற்றும் 6ஜிபி + 128ஜிபி என்ற மாதிரிகளில் அறிமுகமாகலாம்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

மேலும் இக்கருவிகள் முறையே சுமார் ரூ. 19,000/-, ரூ. 21,800/- மற்றும் ரூ.25,600/- என்றும் விலை நிர்ணயம் பெறலாம்.

சியோமி மி 6 ப்ளஸ்

சியோமி மி 6 ப்ளஸ்

சற்று பெரிய கருவியான சியோமி மி 6 ப்ளஸ் கருவியானது 4 ஜிபி ரேம் + 32 ஜிபி, 4ஜிபி + 64ஜிபி சேமிப்பு மற்றும் 6ஜிபி + 128ஜிபி என்ற மாதிரிகளில் அறிமுகமாகலாம்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

மேலும் இக்கருவிகள் முறையே சுமார் ரூ. 24,700/-, ரூ. 28,500/- மற்றும் ரூ.33,200/- என்றும் விலை நிர்ணயம் பெறலாம்.

டிஸ்ப்ளே, கேமரா

டிஸ்ப்ளே, கேமரா

அம்சங்களை பொறுத்தமட்டில் மி 6 ப்ளஸ் ஒரு தலைமை கருவியாக இரட்டை வளைந்த விளிம்புகள் மற்றும் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்ட ஒரு குவாட் எச்டி 2கே ஓல்இடி டிஸ்ப்ளே கொண்டு வெளியாகலாம். மறுபக்கம் மி 6 ஒரு பிளாட் டிஸ்ப்ளே கொண்டு வெளியாகலாம்.

செயலி, பேட்டரித்திறன்

செயலி, பேட்டரித்திறன்

இரண்டு கருவிகளும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் பாஸ்ட் சார்ஜ் 4.0 ஆதரவு தொழில்நுட்பம் கொண்டு வரும் என்றும், மி 6 ப்ளஸ் கருவியில்ஒரு 4000எம்ஏஎச் பேட்டரித்திறன் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மிகவும் சக்திவாய்ந்த நோக்கியா 7 மற்றும் 8 (விலை, அம்சங்கள், வெளியீடு).!?

புகைப்படங்கள் : டெக்கீஸ்டேட்

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 6, Mi 6 Plus Prices and Variants Leaked Online. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X