Home
Mobile

சியேமி எம்ஐ6,எம்ஐ மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன்கள் : மிகவிரைவில்.!

சியேமி எம்ஐ6, எம்ஐ மேக்ஸ்2 ஸ்மார்ட்போன்கள் : 6 ஜிபி ரேம், 62 ஜிபி வரை மெமரி.!

By Prakash

தற்போது இந்தியாவில் சியோமி பொருத்தமாட்டில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது, சியோமி நிறுவனம் தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ள மாடல் சியோமி ரெட்மி4 பொருத்தமாட்டில் அதிகலாபாம் கண்டிப்பாக கிடைக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

சியோமி ரெட்மி4 பொருத்தமாட்டில் பொருத்தவரை அதன் கேமரா மிகவும் சிறப்பாக உள்ளது, அடுத்த ஜூலை மாதம் சியோமி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான சியேமி எம்6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் மொபைல் சந்தையில் இவை மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.15 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

கேமரா:

கேமரா:

சியேமி எம்6 பொருத்தவரை ரியர் கேமரா 12மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் 62 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது,128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

 சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

சியேமி எம்6 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்ராகன் 435 எஸ்ஒசி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 3350எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 6 May Be Launched in India in July : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X