Home
Mobile

சியோமி எம்ஐ6 .! 6ஜிபி ரேம்களுடன் வருகிறது.

சியோமி எம்ஐ6 எதிர்பாரத சிறப்புகள் என்ன?

By Prakash

சியோமி பொருத்தமாட்டில் அதன்மாடல்கள் ஒவ்வோன்றும் தனித் திறமைப்பெற்றவை. மேலும் அதன் எளியவடிவம் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. இயக்கத்திறக்கு மிக எளிமையாக இருக்கும் சியோமி வகை மொபைல்கள்.

 சியோமி எம்ஐ6 .! 6ஜிபி ரேம்களுடன் வருகிறது.

அந்தவகையில் வந்த சியோமி எம்ஜ6 அதிக தொழில்நுட்பத்துடன் மல்டிகோர் என்ற சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்தவகையான மொபைல்கள் மாணவர்களின் படிப்பிற்க்கு மற்றும் தொழில் செய்வதற்க்கு அதிமாக உதவுகிறது.

கேமரா:
சியோமி எம்ஐ6 பொருத்தவரை பின்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை. போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இவற்றில் ஐஎம்எக்ஸ்380 சென்சார் உள்ளது. இது ஒரு ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் பி10 செயலி மூலம் இயக்கப்படுகிறதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே:
சியோமி எம்ஐ6 மேக்ஸ் 2 ஒரு 5.15 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1080-1920)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை.ஸ்னாப்ட்ராகன்835 சிப்செட் மற்றும் அண்ட்ரோ 540ஜிபி மூலம் இயங்குகிறது

பேட்டரி மற்றும் சேமிப்பு:
இந்தக்கருவி 6ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 128ஜிபி வரை மெமரி ஆதரவு. இதன் 3350எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். மேலும் இரண்டு 4ஜி சிம் கொண்ட ஆதரவு. வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
இதன் விலைமதிப்பு 29.000 ருபாய் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும்படிக்க:ஆன்லைன்-ல் மிக எளிமையாக எஸ்பிஐ கணக்கு தொடங்குவது எப்படி

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 6 Launched With 6GB RAM ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X