சியோமி மி 5எகஸ்க்கு நிகரான மற்ற ஸ்மார்ட்போன்கள்.!

By Prakash
|

சியோமி மி 5எகஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை தற்போது விற்பனைக்கு வந்துள்ளது, சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது, அதன்பின் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதன்பின் 1080பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி 5எகஸ் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஒசி 2.0ஜிகாஹெர்ட்ஸ் போன்ற செயலி இவற்றில் உள்ளது. அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 4ஜிபி ரேம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை பொறுத்தவரை 14,990 ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7:

சாம்சங் கேலக்ஸி ஜே7:

டிஸ்பிளே:5.7-இன்ச்,(1920-1080)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:32ஜிபி
செயலி:1.6ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் பி20 ஆக்டோ-கோர்(எம்டி6757வி)
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:13எம்பி
பேட்டரி:3300எம்ஏஎச்
4ஜி வோல்ட்
இக்கருவியின் விலை ரூ.17,900ஆக உள்ளது.

ஜியோனி ஏ1:

ஜியோனி ஏ1:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1920-1080)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
செயலி:2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி10
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
பேட்டரி:4010எம்ஏஎச்
4ஜி வோல்ட்
இக்கருவியின் விலை ரூ.16,399ஆக உள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோரோலா மோட்டோ ஜி5 பிளஸ்:

டிஸ்பிளே:5.2-இன்ச்,(1920-1080)பிக்சல்
ரேம்:3/4ஜிபி
மெமரி:16/32ஜிபி
செயலி:2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி:3000எம்ஏஎச்
4ஜி வோல்ட்
இக்கருவியின் விலை ரூ.14,999ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்:

சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்:

டிஸ்பிளே:5.7-இன்ச்,(1920-1080)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:32ஜிபி
செயலி:1.6ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி20
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:13எம்பி
பேட்டரி:3300எம்ஏஎச்
4ஜி வோல்ட்
இக்கருவியின் விலை ரூ.16,900ஆக உள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1:

டிஸ்பிளே:5-இன்ச்,(1280-720)பிக்சல்
ரேம்:3ஜிபி
மெமரி:32ஜிபி
செயலி:2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி20
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா:23எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
பேட்டரி:2300எம்ஏஎச்
4ஜி வோல்ட்
இக்கருவியின் விலை ரூ.19,447ஆக உள்ளது.

 ஆசஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ்:

ஆசஸ் சென்போன் 3எஸ் மேக்ஸ்:

டிஸ்பிளே:5.2-இன்ச்,(1280-720)பிக்சல்
ரேம்:3ஜிபி
மெமரி:32ஜிபி
செயலி:1.5ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6750
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
பேட்டரி:5000எம்ஏஎச்
4ஜி வோல்ட்
இக்கருவியின் விலை ரூ.12,890ஆக உள்ளது.

விவோ வி5:

விவோ வி5:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1280-720)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
செயலி:ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:20எம்பி
பேட்டரி:3000எம்ஏஎச்
4ஜி வோல்ட்
இக்கருவியின் விலை ரூ.16,846ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Mi 5X vs Other smartphones ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X