Home
Mobile

3ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 635 உடன் சியோமி மி 5சி.!?

சியோமி மி 5எஸ் கருவியின் வழித்தோன்றலில் சியோமி மி 5சி என்ற கருவியும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

By Muthuraj

கடந்த செப்டம்பர் மாதம் சியோமி அதன் தலைமை கருவியான மி 5எஸ் கருவியை அறிமுகம் செய்தது. சியோமி நிறுவனத்தின் கடந்த கால வெளியீடுகளை போலவே இந்த கருவியும் ஒரு மிகவும் மலிவான பதிப்பாக வெளியானது. இப்போது வதந்திகளின்கீழ் மி 5எஸ் கருவியின் வழித்தோன்றலில் சியோமி மி 5சி என்ற கருவியும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய லீக் தகவலில் வெளியான மி 5சி கருவியின் புகைப்படங்கள் மற்றும் இக்கருவி கொண்டிருக்கும் அம்சங்கள் பற்றிய விரிவான தொகுப்பே இது.! (புகைப்படங்கள் : விபோ)

நம்பிக்கை

நம்பிக்கை

சியோமி மி 5சி கருவி சார்ந்த ஆன்லைன் லீக் ஒன்று நிகழ்ந்துள்ளது. சீனாவின் தர சான்றிதழ் (3சி) மையத்தின் வலைத்தளம் வழியாக கசிந்துள்ள சியோமி மி 5சி சாதனம் பற்றி முக்கிய தகவல்கள் இக்கருவி மீதான எதிர்பார்ப்பை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

லீக் தகவலில் சிக்கியுள்ள மாடல் எண் எம்ஏஇ 36 அதாவது சியோமி மி 5சி கருவியில் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் இக்கருவியில் ஒரு 5வி / 2ஏ பவர் அடாப்டர் பயன்படுத்தபட்டுள்ளது. உடன் கருவியில் மிக குறுகிய பெசல்கள் காணபப்டுகிறது மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே உள்ளது.

சேமிப்பு, கேமரா

சேமிப்பு, கேமரா

உடன் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் உடன் நிறுவனத்தின் பைன்கோன் செயலி மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு, 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீ மற்றும் வீடியோ சாட்களுக்கான 8 எம்பி முன்பக்க கேமரா, பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ சார்ந்த மியூ8 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 635 எதிர்பார்க்கப்படுகிறது.

மி 6 கருவியுடன்

மி 6 கருவியுடன்

மி 5சி கருவியின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறியப்படவில்லை எனினும் இது அநேகமாக சியோமி நிறுவனத்தின் புதிய தலைமை கருவியான மி 6 கருவியுடன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017

மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017

உடன் இம்மாதம் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்விலும் இந்த கருவி அறிமுகமாக வாய்ப்புகள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சிக்கியது நோக்கியா பி1 கான்செப்ட் அம்சங்கள் சார்ந்த தகவல்கள்.!

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 5c will boast Snapdragon 625, 3GB of RAM, according to leaked specs. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X