சியோமி மி 5 'எக்ஸ்ட்ரீம்' வெர்ஷன் : கலங்கடிக்கும் அம்சங்கள்..!
சியோமி நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன சியோமி மி 5-ன் ஒரு புதிய "எக்ஸ்ட்ரீம்" பதிப்பானது சீனாவில் அறிமுகமாகியுள்ளது.

அதாவது இந்தியாவில் 22,999 என்ற விற்பனை விலையில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் உலகில் பொதுவாக காணப்படும் அம்சங்களை காட்டிலும் இது மிக வித்தியாசமாக இருப்பதால் இந்த வெர்ஷன் ஒரு அதிகார்ப்பூர்வ சியோமி வெளியீடா அல்லது மூன்றாம் தரப்பு ஆன்லைன் விற்பனையாளர் வெளியீடா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
சியோமி மி 5 'எக்ஸ்ட்ரீம்' வெர்ஷன் சிறப்பம்சங்கள் :
ப்ராசஸர் : ஸ்னாப்டிராகன் 820
ரேம் : 3 ஜிபி ஒரு அட்ரெனோ 530 ஜி.பி.யூ இணைந்த 3ஜிபி ரேம்
சிம் : டவுல் (நானோ + நானோ) சிம்
ஸ்க்ரீன் : வளைந்த 3டி பீங்கான் கிளாஸ் கொண்ட 5.15 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்)
பிக்சல் டென்சிட்டி : 428 பிபிஐ
பின்பக்க கேமிரா : பேஸ் டிடக்ஷன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் உடன் சோனி ஐஎம்எக்ஸ்298 கேமரா சென்சார் கொண்ட 16 மெகாபிக்சல் கேமிரா
முன்பக்க கேமரா : 2 - மைக்ரான் பிக்சல் கொண்ட 4 மெகாபிக்சல்
வீடியோ : 4கே ரெசெல்யூஷன் பதிவு ஆதரவு

எடை : 44.5x69.2x7.25எம்எம் அளவு மற்றும் 129 கிராம்
பேட்டரி : குவால்காம் பாஸ்ட் சார்ஜ் 3.0 ஆதரிக்க்கும் டைப் சி வகை போர்ட் கொண்ட ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி
பிற இணைப்பு வசதிகள் : வோல்ட் ஆதரவு, வைஃபை 802.11 ஏ/பி/ஜி/ஏசி, 4ஜி, ப்ளூடூத் 4.2, க்ளோனாஸ் மற்றும் என்எப்சி
மேலும் படிக்க :
விற்பனை சரிவில் சிக்கித்தவிக்கும் ஜியோ : உண்மை பின்னணி.!
அசத்தல் இந்தியா : 2ஜி, 3ஜி, 4ஜி-யில் லேட், 5ஜி-யில் உலகிலேயே லேட்டஸ்ட்..!
இந்தியாவில் ஐபோன் 7 வெளியானதும் இந்த ஐபோன்கள் நிறுத்தப்படுகின்றது.!


Click it and Unblock the Notifications








