Home
Mobile

ரூ. 20,000க்கு சியோமி எம்ஐ 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

By Meganathan

சியோமி நிறுவனம் இந்தியாவில் அதிகம் பிரபலம் அடைந்திருப்பதற்கு அதன் விற்பனையை சாட்சியாக இருக்கின்றது. முன்னதாக எம்ஐ3 மூலம் பெரிய வெற்றி பெற்ற சியோமி நிறுவனம் தன் அடுத்த ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டது.

ரூ.3000 பட்ஜெட்டில் கிடைக்கும் 3ஜி ஸ்மார்ட்போன்கள்

புதிய எம்ஐ4, 5 இன்ச் புல் எஹ்டி டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு, முன்னதாக வெளியான ஐபோன் 6+ மற்றும் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன்களை விட சின்னதாகவே இருக்கின்றது. இதில் அப்படி என்ன தான் சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

 பிராசஸர்

பிராசஸர்

எம்ஐ4 ஸ்மார்ட்போனில் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 சீரிஸ் குவாட்கோர் சிபியு கொண்டுள்ளது.

 கேமரா

கேமரா

புகைப்படங்களை சிறப்பாக எடுக்க 13 எம்பி ப்ரைமரி கேமராவும், 8 எம்பி முன்பக்க கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

 ராம்

ராம்

புதிய சியோமி கருவி வேகமாக இயங்க ஒத்துழைக்கும் விதத்தில் 3 ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஓஎஸ்

ஓஎஸ்

தற்சமயம் ஆன்டிராய்டு 4.4.3 கிட்காட் மூலம் இயங்கும் எம்ஐ4 விரைவில் ஆன்டிராய்டு 5.0 அப்டேட் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப மெட்டல் வடிவமைப்பு இருப்பதோடு பார்க்கவும் அழகாக இருக்கின்றது.

 விலை

விலை

சியோமி நிறுவனத்தின் கருவிகளை பொருத்த வரை இந்தியாவில் விலை குறைவாக இருந்ததே அதன் வெற்றிக்கு பெரிய காரணமாக கருதப்படுகின்றது.

 விற்பனை

விற்பனை

இம்முறையும் புதிய ஸ்மார்ட்போன் தன் விற்பனையை ப்ளிப்கார்ட் மூலம் நடத்த இருக்கின்றது.

விலை

விலை

பல புதிய சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் சுமார் 18,000 முதல் 20,000 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கருத்து

கருத்து

விலை குறைவாக கொடுத்து வந்த சியோமி நிறுவனம் இம்முறை கொடுக்கும் பொருளுக்கு ஏற்ற விலையையே நிர்ணயத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விற்பனை

விற்பனை

முன்னதாக சியோமி கருவிகள் விலை குறைவு மற்றும் சிறந்த சிறப்பம்சங்கள் என்ற முக்கிய காரணங்களால் வெற்றி பெற்றதை தொடர்ந்து இம்முறை சியோமி நிறுவனம் விலை அடிப்படையில் செய்திருக்கும் மாற்றம் அந்நிறுவனத்திற்கு எம்மாதிரியான மாற்றத்தை கொடுக்கும் என்பது விரைவில் தெரிய வரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi MI 4 Launched in India for 20,000. Check out the full specifications of the new xiaomi device in sliders and colorful pictures.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X