Home
Mobile

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை: சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு!

ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிந்தால் இது சரியான நேரம். காரணம் சியோமி எம்ஐ 10 டி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அட்டகாச தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ப்ரீமியம் சாதனம் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான நேரம். பிளிப்கார்ட் பிக் சேவிங் டே விற்பனையில் அட்டகாச தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் இப்போது ரூ.3000 என்ற தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது.

எம்ஐ 10டி 5ஜி ஸ்மார்ட்போன்

எம்ஐ 10டி 5ஜி ஸ்மார்ட்போன்

எம்ஐ 10டி 5ஜி ஸ்மார்ட்போன் கடந்தாண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 64 எம்பி பிராதன கேமரா உட்பட மூன்று கேமரா அமைப்புகள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த விலை தள்ளுபடியில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை

எம்ஐ 10டி விலை குறித்து பார்க்கையில் ரூ.35,999 என்ற விலையில் விற்கப்பட்ட 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி எம்ஐ 10 டி சேமிப்பு மாடல் தற்போது ரூ.32,999-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ரூ.37,999-க்கு விற்கப்பட்ட 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாடல் தற்போது ரூ.34,999-க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் லூனார் சில்வர் என்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

வங்கிகள் மூலம் தள்ளுபடிகள்

வங்கிகள் மூலம் தள்ளுபடிகள்

ஐசிஐசிஐ வங்கி கிரெட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கும்போது ரூ.3,000 உடனடி தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் ஜனவரி 24 வரை வாங்கலாம். சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போனை சுமார் ரூ.30,000 என்ற விலை வரை இந்த தள்ளபடி தினங்களில் பெறலாம்.

6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளேவுடன் முழு எச்டி ப்ளஸ் (2400 × 1080) தீர்மானத்துடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு கொரில்லா கிளாஸ் 5 வசதி இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 865 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி 33 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

64 எம்பி முதன்மை கேமரா

64 எம்பி முதன்மை கேமரா

எம்ஐ10டி டிரிபிள் லென்ஸ் கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில், இதில் 64 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி அகல கோண லென்ஸ் மற்றும் 5 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமராக்கள் இதில் உள்ளன. அதேபோல் முன்பக்கத்தில் செல்பி வசதிக்கென 20 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எம்ஐ 10 டி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 10 ஆதரவு மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இதில் பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10T Smartphone Available at Discount Prize in Flipkart Big Saving Day Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X