Home
Mobile

அட்டகாசமான கேமரா வசதியுடன் சியோமி மி10 யூத் எடிஷன் அறிமுகம்! விலை?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மி10 யூத் எடிஷன் 5ஜி மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல், நீலம், சாம்பல், வெள்ளை, பிங்க் உள்ளிட்ட சில நிறங்களில் வெளிவந்துள்ளது. தற்சமயம் இந்த சாதனம் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்பு 1080 x 2400 பிக்சல்

சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம், எச்டிஆர் பிளஸ் ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு எனபல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

MIUI 11 ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் இடம்பெற்றுள்ளது,
மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

64ஜிபி/128ஜிபி/256ஜிபி

சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி உள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

 பிரைமரி சென்சார்

சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 120° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3.5 மிமீ ஆடியோ ஜாக்

5 ஜி எஸ்ஏ/ என்எஸ்ஏ / இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் /க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

4160எம்ஏஎச் பேட்டரி

சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போனில் 4160எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி மி10 யூத் எடிஷன் விலை 2,099 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.22,630)
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி10 யூத் எடிஷன் விலை 2,299 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.24,800)
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி10 யூத் எடிஷன் விலை 2499 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.27,000)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி10 யூத் எடிஷன் விலை 2799 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.30,150)

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10 Youth Edition Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X