Home
Mobile

விரைவில் சியோமி எம்ஐ 10 லைட் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

சியோமி எம்ஐ 10 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

எம்ஐ 10 ஸ்மார்ட்போன்

எம்ஐ 10 ஸ்மார்ட்போன்

எம்ஐ சீரிஸ் பிராண்டின் கீழ் இந்தியாவில் ஏணைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. எம்ஐ 10 ஸ்மார்ட்போன் முதன்மை நிலை மாடலாகும். இந்த ஸ்மாரட்போன் குறித்து கசிந்துள்ள விவரங்களை பார்க்கலாம். ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஐ10ஐ என்ற மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு

ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு

இந்த ஸ்மார்ட்போன் குறித்து கிஸ்மோசினாவின் அறிக்கையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தி டெக் கய் குறியீட்டில் காணப்படும் விவரங்கள் குறித்து பார்க்கையில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது. எம்ஐ் நோட் 10 லைட் எம்ஐ 10 ஐ-ன் மாறுபாடாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி இதுவரை தெரியவில்லை.

ரூ.20,000-க்கு நெருக்கமான விலை

ரூ.20,000-க்கு நெருக்கமான விலை

கடந்த சில வாரங்களில் மட்டும் நிறுவனம் ரூ.30,000-க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தன. இந்த ஸ்மார்ட்போன் சுமார் ரூ.20,000-க்கு நெருக்கமான விலையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன.

ஆண்ட்ராய்டு ஓஎஸ்

ஆண்ட்ராய்டு ஓஎஸ்

ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் பட்ஜெட் விலை ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட்டிலோ அல்லது செப்டம்பர் ஆரம்பத்திலோ அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி எம்ஐ 10 ஐ: அம்சங்கள்

சியோமி எம்ஐ 10 ஐ: அம்சங்கள்

சியோமி எம்ஐ 10ஐ மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வெளிவரும் நோட் 10 லைட் குறித்த சில அம்சங்களை பார்க்கலாம். எம்ஐ நோட் 10 லைட் 4 ஜி ஆதரவோடு ஐரோப்பாவில் அறிமுகமாகி உள்ளது. Mi 10i 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியோடு அறிமுகமாகியுள்ளது இது ஸ்னாப்டிராகன் 730 சிப்செட் வசதியோடு இருக்கலாம்.

6.4 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ்

6.4 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ்

இந்த ஸ்மார்ட்போனானது 6.4 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, செவ்வக வடிவ குவாட் ரியர் கேமரா அம்சத்தோடு உளஅளது. இதில் 5260 எம்ஏஹெச் பேட்டரி 30 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்புற கேமரா 64 மெகாபிக்சல்

பின்புற கேமரா 64 மெகாபிக்சல்

ஐரோப்பிய அறிமுகமான மாடலை பொறுத்து கேமராக்களைப் பார்க்கும்போது, பின்புற கேமரா 64 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் அகல கோண கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ கேமரா கொண்டுள்ளது. முன் கேமரா 16 மெகாபிக்சல் சென்சாரோடு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10 lite may launching soon in India here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X