Home
Mobile

விரைவில் : சியோமி அறிமுகப்படுத்தும் அசத்தலான ஸ்மார்ட்போன்.!

இந்த சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

சியோமி நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் நவம்பர் 30-ம் தேதி இந்தியாவில் புதிய சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் பல மென்பொருள் சிறப்பம்சங்களை
கொண்டுள்ளது இந்த சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன்.

இந்த சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குறைந்த விலையில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சியோமி ரெட்மி 5ஏ :

சியோமி ரெட்மி 5ஏ :

சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்-சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.5.884-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi to launch a new Redmi smartphone in India on November 30; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X