மலிவு விலையில் அசத்தலான சியோமி பீச்சர் போன்கள் அறிமுகம்.!

சியோமியின் கியுன் 1 கியுன் 1 எஸ் ஆகிய இரண்டு போன்களும் 4 ஜி சேவைக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்தியாவில் 25 மல்லியன் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் கியுன் 2 வகை மாடல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும்

|

இந்திய செல்போன் சந்தையில் சியோமி நிறுவனத்தின் செல்போன்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த சியோமி நிறுவனத்தின் போன்கள் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் அனைத்து தொழில் நுட்பங்களும் புதியதாக இருப்பதால், இந்த போனை இந்திய பொது மக்கள் சியோமி நிறுவனத்தின் போன்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சியோமி நிறுவனத்தின் எம்ஐ உள்ளிட்ட பல்வேறு மாடல்களும் பொது மக்களை கவர்ந்துள்ளது.

சியோமியின் புதிய போன்கள்:

சியோமியின் புதிய போன்கள்:

சியோமி நிறுவனம் தற்போது, கீபேடு டைப்பில் கியுன் 1 மற்றும், கியுன் 1 எஸ் மாடல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன்கள் படிப்பறிவு இல்லாத மக்களும், முதியவர்களும் எளிதில் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 4ஜி போன்கள்:

4ஜி போன்கள்:

சியோமியின் கியுன் 1 கியுன் 1 எஸ் ஆகிய இரண்டு போன்களும் 4 ஜி சேவைக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்தியாவில் 25 மல்லியன் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்கள் கியுன் 2 வகை மாடல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவில் 27 சதவீதம் செல்போன் சந்தையில் பங்கு வைத்துள்ளது.

கியுன் 1, கியுன் 1 எஸ்-ன் சிறப்பு:

கியுன் 1, கியுன் 1 எஸ்-ன் சிறப்பு:

சியோமின் கியுன் 1, கியுன் 1 எஸ் ஆகிய இரண்டு போன்களும் 4 சேவைக்கு ஏற்றதாக இருக்கிறது. இதில் 17 மொழிகள் இருக்கின்றன. இதில் மொழியாக்கமும், உலகத்தில் உள்ள அனைத்து டிவி, ஏசி கம்பெனிகளுக்கும் பயன்படுத்தும் ரிமோட்டுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 திரை அம்சம்:

திரை அம்சம்:

கியுன் 1, கியுன் 1 எஸ் ஆகிய இரண்டு போன்களும் 2.8 இன்ச் கியுஜிவி (240×320 பிக்சல்) ஐபிஎஸ் டிஎஸ்பிளேவும் இருக்கிறது. இதன் பேட்டரி 1480 எம்ஏஹெச். இதில் டி9 கிபேடும், டி பேடு நேவிகேசன் மெனுவும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த போன்களின் விலை:

இந்த போன்களின் விலை:

கியுன் 1 கியுன் 1 எஸ் ஆகிய இரண்டு போன்களும் மோகோர்5 மற்றும் டுயல் கோர் ஸ்னாப்டிராகன் எஸ்சி 9820இ எஸ்ஓசி ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதில் பை-வை, புளுடூத் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இருக்கிறது. இந்த போனின் விலை ரூ. சுமார் 2 ஆயிரம் இருக்கும். செப்டம்பர் 5 முதல் விற்பனைக்கு வருகிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த போன்கள் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Introduces Qin1 and Qin1s Feature Phones with AI Capabilities and 4G Support:Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X