Home
Mobile

நவம்பர் 2 : சியோமியின் புதிய செல்பி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சியோமி ரெட்மி நோட் 5ஏ ஸ்மார்ட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash

இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது, மேலும் வரும் நவம்பர் 2-ம் சியோமியின் புதிய செல்பி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இப்போது அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்டபோனின் டீசர் மற்றும் புகைப்படங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்போது வரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சியோமி ரெட்மி நோட் 5ஏ மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்பின் சியோமி நிறுவனம் எம்ஐயுஐ 9 குளோபல் ஸ்டேபில் ரோம் சார்ந்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 5ஏ:

சியோமி ரெட்மி நோட் 5ஏ:

சியோமி ரெட்மி நோட் 5ஏ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இனச் டிஸ்பிளே மற்றும் (1280-720) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது.

1.4 ஜிகாஹெர்ட்ஸ் :

1.4 ஜிகாஹெர்ட்ஸ் :

சியோமி ரெட்மி நோட் 5ஏ ஸ்மார்ட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது,
மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

இந்த சியோமி ரெட்மி நோட் 5ஏ ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3080எம்ஏஎச்:

3080எம்ஏஎச்:

சியோமி ரெட்மி நோட் 5ஏ ஸ்மார்ட்போனில் 3080 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi India to Launch New Smartphone Series on November 2; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X