Xiaomi பிளாக்பஸ்டர் சேல்: இந்த 3 போன்களில் எதை வாங்கினாலும் இயர்பட்ஸ் (அ) ஸ்மார்ட் வாட்ச் FREE!
ஷாவ்மீ இந்தியா வலைத்தளத்தில் சைலன்ட் ஆக ஷாவ்மீ பிளாக்பஸ்டர் சேல் (Xiaomi Blockbuster Sale) என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது. இதன் கீழ் சுவாரசியமான 2 ஸ்மார்ட் பண்டில் ஆபர்கள் அணுக கிடைக்கிறது. அதாவது குறிப்பிட்ட ஷாவ்மீ 2 ஸ்மார்ட்போன்களை வாங்கினால், அதனுடன் இலவசமாக இன்னொரு ரெட்மி தயாரிப்பு கிடைக்கும்.
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro Plus 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கினால் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இந்த ஸ்மார்ட் பண்டில்-ன் விலை தற்போது ரூ.41,998 க்கு பதிலாக ரூ.31,999 க்கு கிடைக்கிறது.

ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 14 Pro Plus 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கினால் ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் (Redmi Watch 5 Active) முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இந்த ஸ்மார்ட் பண்டில்-ன் விலை தற்போது ரூ.39,998 க்கு பதிலாக ரூ.29,999 க்கு கிடைக்கிறது
ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G) ஸ்மார்ட்போனின் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கினால் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இந்த ஸ்மார்ட் பண்டில்-ன் விலை தற்போது ரூ.35,998 க்கு பதிலாக ரூ.25,999 க்கு கிடைக்கிறது
ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G) ஸ்மார்ட்போனின் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கினால் ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் (Redmi Watch 5 Active) முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இந்த ஸ்மார்ட் பண்டில்-ன் விலை தற்போது ரூ.33,998 க்கு பதிலாக ரூ.23,999 க்கு கிடைக்கிறது
ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கினால் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இந்த ஸ்மார்ட் பண்டில்-ன் விலை தற்போது ரூ.29,998 க்கு பதிலாக ரூ.21,999 க்கு கிடைக்கிறது
ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கினால் ரெட்மி வாட்ச் 5 ஆக்டிவ் (Redmi Watch 5 Active) முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இந்த ஸ்மார்ட் பண்டில்-ன் விலை தற்போது ரூ.27,998 க்கு பதிலாக ரூ.20,999 க்கு கிடைக்கிறது
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ஷாவ்மீ கஸ்டம் சூப்பர் சென்சார் பிளாக்ஷிப் லைட் ஹண்டர் 800 (Xiaomi Custom Super Sensor Flagship Light Hunter 800) கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6200mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2, டியுவி ரெயிண்லேண்ட் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 70300 அல்ட்ரா சிப்செட் (Mediatek Dimensity 7300 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மூன்றாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. வேகன் லெதர் பினிஷ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி66, ஐபி67, ஐபி69 ரேட்டிங்களுக்கானஆதரவும் உள்ளது.கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








