அட்டகாசமான பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

சீனாவில் பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஏற்கனவே பிளாக் ஷார்க் 2 என்ற பெயரில் வந்த ஸ்மார்ட்போன் ஆனாது, அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றது.

அட்டகாசமான பிளாக் ஷார்க் 2  ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்நிலையில் பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. விரைவில் இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்

குறிப்பாக ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்க மிக அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன், மெல்லிய பேஸ்ஸில் மற்றும் நாட்ச் இல்லாமல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. முந்தைய பிளாக்
ஷார்க் மாடலில் வழங்கப்பட்ட கேமிங் பேட்களின் வடிவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வைரல்:திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த இளம் பெண்! மாதவன் கூறிய பதில்!வைரல்:திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த இளம் பெண்! மாதவன் கூறிய பதில்!

லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0

லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0

இத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் இல் அறிமுகம் செய்கிறது. அதேபோல் 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும்
வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கேம் விளையாட்டில் 20கோடி ரூபாய் வென்ற சிறுவன்: என்ன கேம் தெரியுமா?வீடியோ கேம் விளையாட்டில் 20கோடி ரூபாய் வென்ற சிறுவன்: என்ன கேம் தெரியுமா?

பிளாக் ஷார்க் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

பிளாக் ஷார்க் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.39' முழு எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
- அட்ரீனோ 640 ஜிபியு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்
- 12 ஜிபி ரேம்
- 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 48 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 12 மெகா பிக்சல் டூயல் ரியர் கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- இன்பில்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார்
- ஹாண்ட்ஹெட் கிரிப்
- கேம்பேட்
- 27 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

இந்தியா: சோனி அறிமுகப்படுத்தும் 4கே அதிநவீன ஸ்மார்ட் டிவி: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.!இந்தியா: சோனி அறிமுகப்படுத்தும் 4கே அதிநவீன ஸ்மார்ட் டிவி: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.!

இந்திய விலைமதிப்பு:

இந்திய விலைமதிப்பு:

12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,950-ஆக
உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,945-ஆக
உள்ளது.

Best Mobiles in India

English summary
xiaomi-black-shark-2-pro-launch-snapdragon-855-plus-price-specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X