Home
Mobile

மிரட்டலான சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு.!

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் மாடலின் டீசர் புகைப்படம் வெளியிட்டுள்ளது சியோமி நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 13-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பாப்புகளை உருவாக்கியுள்ளது இந்த பிளாக் ஷார்க் சாதனம்.

மெட்டல் ஃபிரேம்:

மெட்டல் ஃபிரேம்:

சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பொதுவாக மெட்டல் ஃபிரேம் மற்றும் பச்சை நிற பவர் பட்டனைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
ஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் இந்த பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

சியோமி பிளாக் ஷார்க்:

சியோமி பிளாக் ஷார்க்:

சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும், அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

சியோமி பிளாக் ஷார்க்ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், கைரேகை ஸ்கேனர் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும்
இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi Backed Black Shark Gaming Smartphone's Design Revealed in New Teaser ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X