Home
Mobile

சூப்பர் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 7 சியோமி ஸ்மார்ட்போன்கள்.!

விரைவில் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash S

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது சியோமி நிறுவனம்,மேலும் கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிக லாபாம் பெற்றது சியோமி நிறுவனம். மேலும் இந்த ஆண்டு அதிநவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

சூப்பர் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 7 சியோமி ஸ்மார்ட்போன்கள்.!

விரைவில் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைன்கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல்
தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் தற்சமயம் இந்திய மொபைல் சந்தையில் பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த சியோமி ஸ்மார்ட்போன் பட்டியலை பார்ப்போம்.

சியோமி ரெட்மீ 5:

சியோமி ரெட்மீ 5:

டிஸ்பிளே: 5.7-இன்ச் (1440 × 720 பிக்சல்)
செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450
ரேம்: 2ஜிபி/3ஜிபி/4ஜிபி
மெமரி:16ஜிபி/32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 3300எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.

Xiaomi Redmi Note 5 Pro First Impressions (GIZBOT TAMIL)
சியோமி ரெட்மீ நோட் 5:

சியோமி ரெட்மீ நோட் 5:

டிஸ்பிளே: 5.99-இன்ச்
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
டூயல் சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

 சியோமி ரெட்மீ 5ஏ:

சியோமி ரெட்மீ 5ஏ:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425
ரேம்: 2ஜிபி/3ஜிபி
மெமரி:16ஜிபி/32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 3000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.4,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மீ வ்யை1 :

சியோமி ரெட்மீ வ்யை1 :

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 3080எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மீ வ்யை1 லைட் :

சியோமி ரெட்மீ வ்யை1 லைட் :

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்)
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 425
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 3080எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

 சியோமி மி மிக்ஸ் 2:

சியோமி மி மிக்ஸ் 2:

டிஸ்பிளே: 5.99-இன்ச்
செயலி: 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
டூயல் சிம்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 3400எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.32,350-ஆக உள்ளது.

 சியோமி மி ஏ1:

சியோமி மி ஏ1:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920 x 1080பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 3080எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Android Nougat smartphones to buy in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X