Home
Mobile

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 29 சதவீத ஆஃபரில் 43 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் 43 இன்ச் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இதில் சியோமி 43 இன்ச் ஏ ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (Xiaomi 43 inch A Full HD Smart Google LED TV) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 29 சதவீத தள்ளுபடி விலைக்கு சியோமி 43 இன்ச் ஏ ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.21,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,200 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,799 விலைக்கு வாங்கி கொல்ளலாம்.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 29 சதவீத ஆஃபரில் 43 இன்ச் டிவி.. மாடல்?

சியோமி 43 இன்ச் ஏ ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி அம்சங்கள் (Xiaomi 43 inch A Full HD Smart Google LED TV Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த சியோமி 43 இன்ச் ஏ ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கிடைக்கிறது. பிளே ஸ்டோர் சப்போர்ட் உள்ளது.

ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் கிடைக்கும். கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த சியோமி 43 இன்ச் ஏ ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி இருக்கிறது. ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் மற்றும் கன்ட்ரோல் கிடைக்கும்.

43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டி (Full HD) ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. எச்டிஆர் 10 (HDR 10), எச்எல்ஜி (HLG) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) கொண்ட டிஸ்பிளே மாடலாக கிடைக்கிறது.

மேலும், ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort Mode) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆடியோவிலும் இந்த சியோமி 43 இன்ச் ஏ ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், 20W சவுண்ட் அவுட்புட் மட்டுமல்லாமல், டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் - எக்ஸ் (DTS - X) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ் (DTS Virtual : X) கிடைத்து இருக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த சியோமி 43 இன்ச் ஏ ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கொண்டுள்ளது. இன்-பில்ட் வை-பை (In-Built Wi-Fi) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொடுக்கப்பட்டு உள்ளது. ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் கிடைக்கிறது.

மேலும், 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் ஏஆர்சி (ARC) கனெக்டிவிட்டிகளை பேக் செய்துள்ளது. ஈதர்நெட் (Ethernet) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சியோமி 43 இன்ச் ஏ ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கிடைக்கிறது. 1 வருட வாரண்டி கிடைக்கிறது. L43MB-AFIN மாடலின் கீழ் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi 43 inch A Full HD Smart Google LED TV Available At 29 Percent Discount on Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X