Home
Mobile

செஞ்சிட்டான் Xiaomi.. இதான் டா Phone-னு.. 8000mAh பேட்டரி, 200MP கேமரா, 100W சார்ஜிங், 16GB ரேம்!

சும்மா ஒரு பேச்சுக்கு இல்லை.. சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் ஆன ஷாவ்மீ (Xiaomi) உண்மையாகவே "முரட்டு காம்பினேஷனில்" (அதாவது ஸ்மூத் ஆன டிஸ்பிளே, பக்காவான பெர்பார்மென்ஸை வழங்கும் சிப்செட், வேற லெவல் கேமரா, மிகப்பெரிய பேட்டரி கெப்பாசிட்டி உடன்) ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அது ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) மாடல் ஆகும். ஷாவ்மீ நிறுவனம் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) கொண்டு இயங்கும் ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. அது ஷாவ்மீ 17 மேக்ஸ் ஆக இருக்கலாம் என்றும், இது 2026 ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செஞ்சிட்டான் Xiaomi.. இதான் டா Phone-னு.. 8000mAh பேட்டரி, 200MP கேமரா

இதற்கிடையில் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள லேட்டஸ்ட் லீக்ஸ் ஆனது இந்த ஸ்மார்ட்போனுக்கான புதிய லான்ச் டைம்லைனை (Launch Timeline) பரிந்துரைக்கிறது. அப்படியாக ஷாவ்மீ 17 மேக்ஸ் எப்போது அறிமுகமாகும்? இதில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யபடலாம்? முன்னதாக வெளியான தகவல்கள், இது ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என்று பரிந்துரைத்தன. ஆனால் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் லேட்டஸ்ட் அப்டேட் ஆனது இது சீனாவில் வருகிற மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகிறது

ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் பிளாட் OLED 1.5K டிஸ்பிளே
- அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- பேக் பேனலில் உள்ள செகண்டரி டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3

- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 200 மெகாபிக்சல் Samsung HPE ப்ரைமரி கேமரா

- 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்
- பெரிய 8,000mAh பேட்டரி
- எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார்
- டூயல் சிமெட்ரிக் 1115 ஸ்பீக்கர் சிஸ்டம்

முன்னதாக சீனாவில்அறிமுகமான, விரைவில் இந்தியாவில் (மார்ச் 11) அறிமுகமாக உள்ள ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்

- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC ஆம்னிவிஷன் 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா

- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 17 max With 8000mAh Battery New Launch Timeline Tipped What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X