Home
Mobile

மிரட்டி விட்டாய்ங்க.. SONY கேமரா.. 20X ஜூமிங்.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஆப்பிள், சாம்சங் மாடல்களுக்கு நிகரான டிஸ்பிளே, கேமரா மற்றும் ஏஐ பீச்சர்களுடன் சியோமி 14டி (Xiaomi 14T) போன் களமிறங்கி இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் மற்றும் லெய்கா லென்ஸ் கொண்ட 50எம்பி கேமரா, 67W ஹைபர்சார்ஜ் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் சர்க்கிள் டூ சர்ச்ச், ஜெமினி ஏஐ இன்டர்பிரிடர், ஏஐ நோட்ஸ், ஏஐ ரெக்கார்டிங் போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ளது

சியோமி 14டி அம்சங்கள் (Xiaomi 14T Specifications): இந்த சியோமியில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது.

மிரட்டி விட்டாய்ங்க.. SONY கேமரா.. 20X ஜூமிங்.. 12GB ரேம்.. எந்த போன்?

இதுவொரு டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் ப்ரோ எச்டிஆர் (Pro HDR) டிஸ்பிளே மாடலாகும். சியோமி ஷீல்டு கிளாஸ் (Xiaomi Shield Glass) புரொடெக்சன் வருகிறது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அவுட் எதிர்பார்க்கலாம். லெய்கா ப்ரொபஷனல் ஆப்டிகல் லென்ஸ் (Leica Professional Optical Lens) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

ஆகவே, 50 எம்பி லெய்கா மெயின் கேமரா + 50 எம்பி லெய்கா டெலிபோட்டோ கேமரா + 12 எம்பி லெய்கா அல்ட்ரா-வைடு கேமரா வருகிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்906 சென்சார் (Sony IMX906) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) டெக்னாலஜி வருகிறது. 20X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

போட்டோகிராபி பீச்சர்களை பார்க்கையில், லெய்கா அதன்டிக் லுக் (Leica Authentic Look) மற்றும் லெய்கா வைப்ரன்ட் லுக் (Leica Vibrant Look) வருகிறது. சியோமி ப்ரோபோகஸ் (Xiaomi ProFocus) பீச்சர் மூலம் மோஷன் டிராக்கிங் போகஸ் (Motion Tracking Focus) மற்றும் ஐ டிராக்கிங் போகஸ் (Eye Tracking Focus) செய்து கொள்ளலாம். போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உள்ளது.

மிரட்டி விட்டாய்ங்க.. SONY கேமரா.. 20X ஜூமிங்.. 12GB ரேம்.. எந்த போன்?

இந்த மோடில் லெய்கா போர்ட்ராய்டு ஸ்டைல் (Leica Portrait Style) மற்றும் மாஸ்டர் போர்ட்ராய்டு ஸ்டைல் (Master Portrait Style) வருகிறது. வீடியோகிராபி பீச்சர்களை பார்க்கையில், மாஸ்டர்சினிமா (MasterCinema), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வீடியோ ரெக்கார்டிங், ஷூட்ஸ்டடி (ShootSteady), டூயல் விடியோ (Dual Video) மற்றும் அல்ட்ரா நைட் வீடியோ (Ultra Night Video) வருகிறது.

இந்த சியோமியில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. 67W ஹைபர்சார்ஜ் (HyperCharge) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8300 Ultra 4nm) சிப்செட் வருகிறது.

சியோமி ஹைபர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. கூகுள் சர்க்கில் டூ சர்ச்ச் (Google Circle to Search), கூகுள் ஜெமினி ஏஐ இன்டர்பிரிடர் (Google Gemini AI Interpreter), ஏஐ நோட்ஸ் (AI Notes), ஏஐ ரெக்கார்டர் (AI Recorder), ஏஐ கேப்சன் (AI Captions), ஏஐ ஃபிலிம் (AI Film) போன்ற ஏஐ பீச்சர்கள் வருகின்றன.

இந்த சியோமி 14டி போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.60,560ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.65,225ஆகவும் இருக்கிறது. இப்போது, குளோபல் மார்டெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். கிரீன், பிளாக், கிரோ மற்றும் ப்ளூ ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 14T With 12GB RAM 50MP OIS Camera 5000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X