ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 108எம்பி கேமராவுடன் சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

|

சியோமி நிறுவனம் இன்று (19-1-2022) புதிய சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 108எம்பி கேமரா, தரமான சிப்செட், 120W ஹைப்பர்சார்ஜ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் மாடலை அமேசான்,

இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை அமேசான், மி.காம் போன்ற சில தளங்களில் வாங்க முடியும். இப்போ இந்த ஸ்மார்ட்போனின்விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனைரூ.39,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி 11டி ப்ரோ 5ஜி மாடலை ரூ.41,999-விலையில் வாங்க முடியும். மேலும் 12ஜிபி ரேம் கொண்ட சியோமி 11டி ப்ரோ 5ஜி மாடலை ரூ.43,999-விலையில் வாங்கமுடியும்.

பெரிய பாதிப்பு இருக்குமாம்- அமெரிக்காவில் வரும் 5ஜி சேவை: விமான சேவையை நிறுத்தும் நிறுவனங்கள்-இவ்வளவு இருக்கா?பெரிய பாதிப்பு இருக்குமாம்- அமெரிக்காவில் வரும் 5ஜி சேவை: விமான சேவையை நிறுத்தும் நிறுவனங்கள்-இவ்வளவு இருக்கா?

விருப்பங்களில்

குறிப்பாக தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.5000 தள்ளுபடியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இஎம்ஐ விருப்பங்களில கூட இந்த புதிய சியோமி ஸ்மார்ட்போனைவாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய ஸ்மார்ட்போனில் எவ்வளவு ரேம் இருந்தால் நல்லது? எது சிறப்பானது? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..உங்களுடைய ஸ்மார்ட்போனில் எவ்வளவு ரேம் இருந்தால் நல்லது? எது சிறப்பானது? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..

சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்

சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.பின்பு இந்த ஸ்மார்ட்போனில் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்தபுதிய ஸ்மார்ட்போன்.

என்ன வேணும்னா சொல்லுங்க., இந்த திட்டத்தில் ஏர்டெல், ஜியோவை விட விஐ தான் பெஸ்ட்- பல்வேறு கூடுதல் சலுகைகள்!என்ன வேணும்னா சொல்லுங்க., இந்த திட்டத்தில் ஏர்டெல், ஜியோவை விட விஐ தான் பெஸ்ட்- பல்வேறு கூடுதல் சலுகைகள்!

இதுதவிர

இந்த சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். குறிப்பாக சிப்செட் மிக வேகமான செயல்படும் என்றே கூறலாம். இதுதவிர அட்ரினோ 660 ஜிபியு ஆதரவு மற்றும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட
பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஹாரிபாட்டர் கோட்டையில் திருமணம்: தமிழ் தம்பதிகளின் முதல் முயற்சி- இறந்த மணமகளின் தந்தையும் விழாவில் பங்கேற்பு!ஹாரிபாட்டர் கோட்டையில் திருமணம்: தமிழ் தம்பதிகளின் முதல் முயற்சி- இறந்த மணமகளின் தந்தையும் விழாவில் பங்கேற்பு!

சியோமி 11டி ப்ரோ 5ஜி

சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி Samsung HM2 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +
5எம்பி டெலிமேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. எனவேதுல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைஎடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல்செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கேமரா விரும்பிகளே இனி ஒரே ஒரு பெரிய கேமரா போதும்.. ஒன்பிளஸ் மேக்னெட்டிக் ரொடேடிங் கேமரா.! டெமோ வீடியோ..கேமரா விரும்பிகளே இனி ஒரே ஒரு பெரிய கேமரா போதும்.. ஒன்பிளஸ் மேக்னெட்டிக் ரொடேடிங் கேமரா.! டெமோ வீடியோ..

ஆடியோ ஜூம், 8கே

Time-lapse, Cinematic filters, ஆடியோ ஜூம், 8கே வீடியோ பதிவு ஆதரவு, ஸ்லோ மோஷன் வீடியோ போன்றபல அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கேமரா பகுதிக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது
என்றுதான் கூறவேண்டும்.

இந்தியாவில் அறிமுகமான ரியல்மி 9ஐ- ரூ.13,999 மட்டுமே., 6ஜிபி ரேம், 50எம்பி கேமரா, டைனமிக் ரேம் விரிவாக்க வசதி!இந்தியாவில் அறிமுகமான ரியல்மி 9ஐ- ரூ.13,999 மட்டுமே., 6ஜிபி ரேம், 50எம்பி கேமரா, டைனமிக் ரேம் விரிவாக்க வசதி!

ய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்செல்பீ கேமரா ஆனது 1080 பிக்சல் வரை வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. அதேபோல் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில்
கூட அருமையான புகைப்படங்களை எடுக்க உதவும் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா.

7700எம்ஏஎச் பேட்டரி, 11-இன்ச் டிஸ்பிளேவுடன் மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!7700எம்ஏஎச் பேட்டரி, 11-இன்ச் டிஸ்பிளேவுடன் மோட்டோ டேப் ஜி70 எல்டிஇ மாடல் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

மி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000

சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் டூயல்-செல் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இதனுடன் 120 வாட் ஹைப்பர்சார்ஜ் ஆதரவு
உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் வசதிகள்
இவற்றுள் அடக்கம்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விலைக்கு தகுந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் Celestial Magic, Meteorite Gray, Moonlight White நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi 11T Pro 5G With 120Hz AMOLED Display Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X