3GB க்கு ரேம் மற்றும் 32GB க்கு இன்பில்ட் மெமரி உள்ள மொபைல் இதோ....!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றது ஸியோமி(Xiamoi) நிறுவனம்.
கடந்த சில தினங்களுக்கு ஸிமோமி mi3 என்ற மொபைலை வெளியிட்ட இந்நிறுவனம் விரைவில் mi4 என்ற மொபைலையும் வெளியிட இருக்கின்றது.
இதோ அந்த மொபைலின் சிறப்பம்சங்களை இங்கு பார்க்கலாமாங்க 5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு கிட்கேட் உள்ளது.
Click Here For The xiamoi mi4 Smartphone Gallery
2.5GHz பிராஸஸருடன் வெளிவரும் இந்த மொபைலில் 3GB க்கு ரேம் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும், 16MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த மொபைல் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது.
மேலும் இதன் இன்பில்ட் மெமரி 32GB க்கு இருக்கிறதுங்க மற்றும் மெமரி கார்டு ஆப்ஷனும் இருக்கிறது.
இதன் பேட்டரி திறன் 3200mAh ஆகும் இந்த மொபைலின் விலை ரூ.36 ஆயிரமாகும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
this is the article about the xiamoi mi4 launching on july 22


Click it and Unblock the Notifications
