சூப்பரான ஆப்ஷன்களுடன் சந்தையில் களம் இறங்கிய புது மொபைல்

Posted By:

இன்றைக்கு இந்தியச் சந்தையானது ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கு இலாபத்தை கொட்டிக் கொடுக்கும் ஒரு சந்தையாக திகழ்கிறது.

காரணம் இங்கு அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களும் நன்கு விற்பனையாவதால் தான் இதோ இன்று புதிதாத ஒரு ஸ்மார்ட் போன் ஒன்று வெளி வந்திருக்கிறது.

அதன் பெயர் ஸியோமி (xiomi mi3)mi3 மொபைல் ஆகும் இதோ அந்த ஸ்மார்ட் போன் பற்றி இங்கு சிறிது பார்க்கலாம்.

சூப்பரான ஆப்ஷன்களுடன் சந்தையில் களம் இறங்கிய புது மொபைல்

5 இன்ச்சில் வெளியாகி உள்ள இந்த மொபைலின் டிஸ்பிளேயில் கொரில்லா கிளாஸ் உள்ளது இதனால் அதிகம் ஸ்கேரட்ச் ஆகாது.

மேலும் 2.3 GHz குவாட் கோர் ஸ்னேப்டிராகன் பிராஸஸர் உள்ளது இந்த மொபைலில் அடுத்து இதில் 2GB க்கு ரேம் உள்ளது.

13MP க்கு கேமராவும் 2MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டு இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது.

இதன் பேட்டரி திறன் 3050mAh ஆகும் இந்த மொபைலின் விலை ரூ.14,999 ஆகும்.

English summary
this is the article about the xiamoi mi3 smartphone full specifications
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot