Home
Mobile

ரூ. 1,349 விலையில் எக்சேஜ் மொபைல்!

By Super
ரூ. 1,349 விலையில் எக்சேஜ் மொபைல்!

மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஆர்வம் அளிக்கும் வகையில் புதிய எம்-198 இஏகே என்ற மொபைலை உருவாக்கி உள்ளது எக்சேஜ் நிறுவனம். இந்த மொபைல் குறைந்த விலை மட்டும் கொண்டதாக இல்லாமல், முக்கிய தேவையாக சில வசதிகளையும் இதன் மூலம் பெற முடியும்.

டியூவல் சிம் தொழில் நுட்பம் என்பது தேவைப்பட கூடிய ஒன்று. இந்த எம்-198 இஏகே மொபைல் மூலம் இரண்டு சிம் கார்டுகளுக்கு எளிதாக சப்போர்ட் செய்ய கூடிய வசதியையும் எளிதாக பெற முடியும்.

1.8 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த மொபைல் கலர் திரை வசதியினை வழங்கும். கேமரா பற்றிய யோசனையும் இந்த மொபைல் பற்றி தேவையில்லை.

இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் போன்ற தொழில் நுட்ப வசதிகளை இந்த கேமராவின் மூலம் எளிதாக பெறலாம்.

தகவல் பரிமாற்றம் செய்வதற்காக கூடுதல் ஏ2டிபி புளூடூத் வசதியும் இதில் உள்ளது. தகவல்களை ஸ்டோர் செய்து கொள்ள இதில் 8 ஜிபி மெமரி வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் எப்எம் ரேடியோ வசதியின் மூலம் இனிமையாக இசை கேட்கும் வசதியும் பெறலாம்.

இந்த எம்-198 இஏகே மொபைல் ரூ. 1,349 விலை கொண்டதாக இருக்கும். இந்த விலையில் டியூவல் சிம் வசதி, 1.3 கேமரா, 8 ஜிபி மெமரி வசதி என்று அளிக்கும் வகையில் இந்த மொபைலை உருவாக்கி இருப்பது சிறந்த ஒரு விஷயம் தான்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X