Home
Mobile

ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் வசதியுடன் வரும் எக்ஸேஜ் மொபைல்!

By Super
ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் வசதியுடன் வரும் எக்ஸேஜ் மொபைல்!

புதிய எம்-855 டியூன் என்ற மொபைலை எக்ஸேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சோஷியல் மீடியா வசதிகள் இப்போது அனைவராலும் பெரிதும் விரும்பப்படுவதால் மொபைல்கள் இந்த வசதியை வழங்குகிறது. எம்-855 டியூன் மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருந்தாலும், இதில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.

1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் எடுக்கும் துல்லியமான புகைப்படத்தினையும், வீடியோவினையும் இதில் உள்ள 2.4 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக பார்க்கலாம். மல்டி லேங்குவேஜ் வசதிக்கும் இந்த மொபைல் சிறப்பான முறையில் சப்போர்ட் செய்யும். இது போன்ற இன்னும் ஒரு சிறப்பு அம்சமாக கிங் மூவி ப்ளேயர் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் அளிக்கும்.

பிளாக்-ரெட், பிளாக்-கிரீன், வைட்-வைலட் என்று மூன்று வித்தியாசமான நிறங்களில் கலக்கும் இந்த எக்ஸேஜ் எம்-855 டியூன் மொபைலை ரூ.3,000 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X