Home
Mobile

பட்ஜெட் விலையில் புதிய வின்காம் டபிள்யூ-451 மொபைல்!

By Super
பட்ஜெட் விலையில் புதிய வின்காம் டபிள்யூ-451 மொபைல்!

பல சிறந்த மொபைல்களை இந்தியாவில் வின்காம் நிறுவனம் வெளியிட்டு இருந்தாலும், சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டபிள்யூ-451 என்ற மொபைல் கொஞ்சம் ஸ்பெஷல் தான். ஏனெனில் தொடுதிரை வசதியோடு இந்நிறுவனம் வெளியிடும் முதல் மொபைல்போன் இது தான். இது 2.6 செ.மீ. திரை கொண்டது. அதோடு இந்த மொபைல் தொடுதிரை வசதியை அளிக்கும் பட்ஜெட் மொபைல்.

இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால் இதில், புகைப்படமோ அல்லது வீடியோ ரெக்கார்டிங்கோ சுலபமாக செய்யலாம். 16ஜிபி வரை இதன் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இதனால் தகவல்களை தேவையான அளவு ஸ்டோர் செய்யும் வசதியும் இதில் உள்ளது. டபிள்யூ-451 மொபைல் ஜிஎஸ்எம் சிம் வசதியையும் வழங்கும்.

இதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் எளிதாக டைப் செய்யலாம். அதற்குண்டான சவுகரியங்களும் உள்ளன. இன்னும் பல அரிய வசதிகளும் இந்த மொபைலில் உள்ளன. கிங் மூவி ப்ளேயர் வசதியையும் டபிள்யூ-451 மொபைலில் வழங்கலாம். இது போன்ற சிறந்த தொழில் நுட்பத்திற்கு துணை புரிய இதில் 1,800 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. ஸ்வாரசியமான பல தொழில் நுட்பங்களை கொண்டுள்ள இந்த டபிள்யூ-451 மொபைலை ரூ.2,300 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X