ரூ.2.3கோடி விலை நிர்ணயம் கொண்ட சிக்னேச்சர் கோப்ரா மொபைல்.!

சிக்னேச்சர் கோப்ரா : 388 பாகங்களை கொண்டது.!

By Prakash
|

மொபைல் போன் நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய தேவையாக உள்ளது. இன்று உலகில் பரவலாக மிக விலையுயர்ந்த மொபைல் போன் முதல் மலிவான போன்கள் வரை உள்ளது. இன்றைய சமூகத்தில் மக்கள் தங்கள் கைபேசி முலமாக பல வேலைகளை முடித்து கொள்கின்றனர்.

தொழில் நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களால் கணினியில் செய்யும் வேலையை தற்போது மொபைல் போன் மூலம் செய்ய முடியும். தற்போது செல்போனுக்காக மக்கள் செய்யும் செலவை கண்டால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

வெர்டு சிக்னேச்சர் கோப்ரா சிறப்பு:

வெர்டு சிக்னேச்சர் கோப்ரா சிறப்பு:

வெர்டு சிக்னேச்சர் கோப்ரா பொருத்தவரை அவற்றில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் விலைமிகஉயர்வு, மேலும் மரகதங்கள் போன்ற பல முக்கியமான சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சீனா;

சீனா;

சீனா வலைத்தளம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, கோப்ரா 388 பாகங்கள் கொண்டது, அவை அனைத்தும் பிரிட்டனில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை வெர்டுபோன்கள் மட்டுமே சிறந்தவை என கூறப்படுகிறது. தற்போது இவை வலைதளம் மூலம் விற்ப்பனை செய்யப்படுகிறது.

கடந்த வருடம் வெளியான வெர்டு ஸ்மார்ட்போன்:

கடந்த வருடம் வெளியான வெர்டு ஸ்மார்ட்போன்:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.2 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை.

வெர்டு ஸ்மார்ட்போன் கேமரா:

வெர்டு ஸ்மார்ட்போன் கேமரா:

வெர்டு பொருத்தவரை ரியர் கேமரா 21மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 2.1மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

மெமரி;

மெமரி;

இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வெர்டு ஸ்மார்ட்போன்  சாப்ட்வேர்:

வெர்டு ஸ்மார்ட்போன் சாப்ட்வேர்:

வெர்டு பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. அக்டா கோர், குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810எஸ்ஒசி பொருத்தப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 5.1 லாலிபாப் ஒஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை , ப்ளுடூத் , ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ, வோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 3160எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன், இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை.

விலை:

விலை:

தற்போது அறிமுகப்படுத்தப்படும் சிக்னேச்சர் கோப்ரா மொபைல் விலைப் பொருத்தமாட்டில் (ரூபாய்.2.3கோடி) ஆக உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Worlds most expensive feature phone Vertu Signature Cobra: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X