இரண்டாவது காலிறுதி ஆண்டில் அதிகமாக விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை தெரியுமா?
சாம்சங் மட்டுமின்றி ஐபோன் 7, சியாமி ரெட்மி 4ஏ ஆகிய ஸ்மார்ட்போன்களும் விற்பனையில் சளைக்கவில்லை.
ஸ்மார்ட்போன்களின் விற்பனை உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்த 2017ஆம் ஆண்டின் இரண்டாவது காலிறுதி ஆண்டில் அதிகம் விற்பனை ஆன ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

அவரை சாம்சங், ஆப்பிள் மற்றும் சியாமி நிறுவனங்களின் மாடல்கள் தான். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் உலகில் அதிகம் விற்பனையான மாடல் ஆகும்
இருப்பினும் ஐபோன் 7, சியாமி ரெட்மி 4ஏ ஆகிய ஸ்மார்ட்போன்களும் விற்பனையில் சளைக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டின் 2வது காலிறுதி ஆண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்
இந்த பட்டியல் ஸ்மார்ட்போன்களின் தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் மாடல் சியாமி மாடலின் விலையை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 7
- 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஆப்பிள் A10 பியூஷன் பிராஸசர்
- ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
- 2GB ரேம் மற்றும் 32/128/256GB ரோம்
- டூயல் சிம்
- 12MP ஐசைட் கேமிரா
- 7MP செல்பி கேமிரா
- புளூடூத் 4.2 LTE சப்போர்ட்டர், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
- 1960 mAh பேட்டரி
- 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
- குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
- 2GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
- ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
- டூயல் 12MP ஐசைட் கேமிரா
- 7MP செல்பி கேமிரா
- புளூடூத் 4.2
- LTE சப்போர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
- 2900 mAh பேட்டரி
- 5.8-இன்ச் மற்றும் 6.2 இன்ச் அமோLED டிஸ்ப்ளே
- குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835
- 4GB/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
- 12MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐரிஸ் ஸ்கேனர்
- 3000mAh பேட்டரி
- 6.2 இன்ச் சூப்பர் AMOLED டச்ஸ்க்ரீன்
- ஆக்டோகோர் எக்சினோஸ் 9/ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
- ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
- 4/6 GB ரேம் மற்றும் 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 12MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஐரிஸ் ஸ்கேனர்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 3500 mAh பேட்டரி
- 5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
- 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0.1
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 5MP செல்பி கேர்மிஆ
- 4G VoLTE
- 3120 mAh பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி S8

சாம்சங் கேலக்ஸி S8

சியாமி ரெட்மி 4A


Click it and Unblock the Notifications