காதலர் தின பரிசாக ஒயின் ரெட் கலரில் புதிய சாம்சங் போன்!
oi
-Staff
By Super

மொபைல் தயாரிப்பாளர்களுக்கும் பயங்கர போட்டியை ஏற்படுத்தி வருகிறது சாம்சங். ஏற்கனவே விற்பனையில் கலக்கி வரும் வேவ் ஒய் ஸ்மார்ட்போன் இப்பொழுது ஆன்லைன் ஸ்டோர் வெப் சைட்டிலும் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது பற்றி எந்த விதமான அதிகார பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
லா ஃபுளூவர் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை பெண்களை கவரும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைத்து இருக்கிறது. இதன் ஒயின் ரெட் கலர் பார்த்தவுடன், கண்களை டக்கென்று கவர்ந்துவிடும். சாம்சங் வேவ் ஒய் ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் திரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
வைபை தொழில் நுட்பம், என்எஃப்சி சிப் போன்ற வசதிகளும் இதில் உள்ளது. ரெட் வைன் நிறம் கொண்ட இந்த சாம்சங் ஒய் ஸ்மார்ட்போன் ரூ.10,000 விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வருகிற காதலர் தினத்திற்கு, பெண்களுக்கு பரிசளிக்க சிறந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதற்கு இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமானதாக இருக்கும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications