Home
Mobile

நோக்கியா லுமியா போன்களுக்கான விண்டோஸ் இயங்குதள அப்டேட்!

By Karthikeyan

நோக்கியா லுமியா போன்களுக்கான விண்டோஸ் போன் 7.8 க்கான இயங்குதள அப்டேட்டானது தற்பொழுது இந்திய பயனாளர்களுக்கு கிடைக்கிறதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது.

நோக்கியா லுமியா போன்களுக்கான விண்டோஸ் இயங்குதள அப்டேட்!

சில தினங்களுக்கு முன்னர்தான் நோக்கியா லுமியா வரிசையில் புதியபோன் சேர்ந்தது. நோக்கியா லுமியா வரிசையில் உள்ள போன்களான 610, 710, 800 மற்றும் லுமியா 900 ஆகியவை தற்பொழுது விண்டோஸ் போன் 7.5 மேங்கோ இயங்குதளத்தில் செயல்பட்டு வருகிறது. இனிமேல் இந்த போன்களை வைத்திருப்பவர்கள் அப்டேட் செய்யலாம்.

அப்படியென்ன புதுசு?

  • விண்டோஸ் போன் 7.8 இயங்குதலத்தால்,
  • புதுமையான முதன்மைத்திரை,
  • அழகிய தோற்றம்,
  • பர்சனல் ரிங்டோன்-க்கான அப்ளிகேசன்,
  • மேம்படுத்தப்பட்ட ப்ளுடூத் வசதி,
  • மேம்படுத்தப்பட்ட SMS , கேமரா வசதி,
  • பிங் வால்பேப்பர் வசதி,
  • முந்திரையின் படங்கள் தானாகவே தினமும் மாறிவிடும் வசதி,
  • மேலுமிது பல்வேறு மொழிகளை கூட சபோர்ட் செய்யும் வசதியுடன் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X