"பல்பு வாங்கிய" விண்டோஸ் 10: சத்திய நாதெல்லாவே ஒற்றுக்கொண்டார்.!

By Prakash
|

இப்போது உலகம் முழுவதும் 60 கோடிக்கும் அதிகமானோர் மட்டுமே இந்த விண்டோஸ் 10 இயங்குதளத்தை பயன்படுத்தி வருவதாக மைக்ரோசாஃப்ட் தலைவர் சத்திய நாதெல்லா தகவல் தெரிவித்துள்ளார், மேலும் விண்டோஸ் 10 அதிக இடங்களில் பயன்படுவதில்லை.

சர்வதேச சந்தையில் ஆப்பிள் நிறுவன இயங்குதளங்கள் மட்டுமே 99 சதவீத பங்குகளை கொண்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்சமயம் மொபைல் விண்டோஸ் 10 அப்டேட் நிறுத்தப்பட்டுள்ளது.

ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற இயங்குதளங்கள் உலகம் முழுவதும் மிக அதிகமாக பயன்படுகிறது, மேலும் இவற்றை பயன்படுத்துவதற்கும் மிக எளிமையாக இருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வேதச சந்தையில் இந்த விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகப்படுத்தப்பட்டது, இருந்தபோதிலும் பல்வேறு சாதனங்களில் இந்த இயங்குதளம் அதிக அளவில் பயன்படுவதில்லை. இந்நிலையில் உலகம் முழுவதும் 60 கோடிகளை மட்டுமே கடந்துள்ளது இந்த விண்டோஸ் 10 இயங்குதளம்.

விண்டோஸ் பொறுத்தவரை இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது, ஆனால் சற்று வேலைவாங்கும். மேலும் இவற்றில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது, இருந்தபோதிலும் இவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

2018-ஆண்டிற்குள் 100-கோடிக்கும் அதிகமான பயனர்களை குறிவைத்திருந்த நிலையில் இந்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Windows 10 Now on 600 Million Active Devices, Says Microsoft CEO Satya Nadella ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X