Home
Mobile

ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.!

இன்பினிக்ஸ் நிறுவனம் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் ஒன்றிணைந்து 5 லக்கி வெற்றியாளருக்கு ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போனை பரிசளிக்க உள்ளது. இதற்கான கேள்வி பதில் போட்டி 24 மே முதல் 26 வரை.

இன்பினிக்ஸ் நிறுவனம் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் ஒன்றிணைந்து 5 லக்கி வெற்றியாளருக்கு ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போனை பரிசளிக்க உள்ளது. இதற்கான கேள்வி பதில் போட்டி 24 மே முதல் துவங்கி 26 மே மாலை வரை நடைபெறுகிறது.

இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன்

இந்த போட்டியில் பங்குபெற்று, கேட்கப்படும் 5 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளிக்கும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து,அவர்களில் 5 நபரைக் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுத்து இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போனை பரிசாக வழங்கப் போவதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 32எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆண்டில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான ட்ரிபிள் கேமரா ஸ்மார்ட்போன் இந்த இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமில்லை.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.21-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பத குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, ஏஐ-அம்சம், எல்இடி பிளாஸ், எச்டிஆர் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளது.

பேட்டரி & விலை:

பேட்டரி & விலை:

இன்பினிக்ஸ் எஸ்4 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், வைஃபை 801.11, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
win infinix s4 for just re1 with flipkart s answer and win contest : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X