ஒன்ப்ளஸ் 5 மாடலுக்கு சவால் தரும் ஸ்மார்ட்போன் மாடல்கள்

By Siva
|

ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய மாடலான ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போன் மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த போன் விரைவில் வெளிவரவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 5 மாடலுக்கு சவால் தரும் ஸ்மார்ட்போன் மாடல்கள்

ஜூன் 20ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இந்த போன் வெளிவரவுள்ளதாகவும், இந்தியாவில் ஜூன் 22ஆம் தேதி முதல் இந்த போன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன் குறித்து இதுவரை லீக் ஆன தகவல்களின் அடிப்படையில் இதுவொரு 8GH ஸ்மார்ட்போன் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த போனின் விலை அமேசான் இணையதளத்தின்படி ரூ.32999 ஆகும்

ஒன்ப்ளஸ் 5 மாடலுக்கு சவால் தரும் ஸ்மார்ட்போன் மாடல்கள்

சாம்சங் உள்பட வேறு சில ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் 8GB ரேம் உள்ள ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே சந்தையில் வெளியிட்டிருக்கும் நிலையில் இந்த ஒன்ப்ளஸ் 5 மாடல் எந்த அளவுக்கு போட்டியை தரவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சந்தையில் ஏற்கனவே உள்ள 8GB மாடல் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ZTE நூபியா Z17

ZTE நூபியா Z17

வாங்க இங்கு கிளிக் செய்க

  • 5.5 இன்ச் (1920×1080 pixels) FHD டிஸ்ப்ளே
  • 2.45GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835 64-bit பிராஸசர்
  • 8GBLPDDR4x ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்
  • 6GB LPDDR4x ரேம் மற்றும் 64GB / 128GB (UFS 2.1) இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
  • டூயல் சிம்
  • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
  • 12MP பின்கேமிரா
  • 23MP செகண்டரி கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • 3200mAh பேட்டரி
  • ஆசஸ் ஜென்போன் AR ZS571 KL

    ஆசஸ் ஜென்போன் AR ZS571 KL

    • 5.7 இன்ச் 2560x1440 pixels) குவாட்HD டிஸ்ப்ளே
    • 2.3 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்மற்றும் 128GB ஸ்டோரேஜ்
    • 6GB LPDDR4x ரேம்
    • 32GB/64GB / 128GB/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
    • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
    • டூயல் சிம்
    • வாட்டர் ரெசிஸ்டெண்ட்
    • 23MP பின்கேமிரா
    • 8MP செல்பி கேமிரா
    • 4G VoLTE
    • 3300mAh பேட்டரி
    • LG G6

      LG G6

      விலை ரூ.40499

      • 5.7 இன்ச் (1440x2880 pixels) LCD டிஸ்ப்ளே
      • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர் ஸ்டோரேஜ்
      • 4GB LPDDR4x ரேம்
      • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
      • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
      • டூயல் சிம்
      • 13 MP பின்கேமிரா
      • 5MP செல்பி கேமிரா
      • 4G LTE
      • பிங்கர் பிரிண்ட் சென்சார், வாட்டர் ரெசிஸ்டெண்ட்
      • 3300mAh பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி S8 ப்ளஸ்

        சாம்சங் கேலக்ஸி S8 ப்ளஸ்

        விலை ரூ.64900

        • 6.2 இன்ச் சூப்பர் AMOLED டச்ஸ்க்ரீன்
        • ஆக்டோகோர் எக்சினோஸ் 9/ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
        • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
        • 4/6 GB ரேம் மற்றும் 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 12MP பின்கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • ஐரிஸ் ஸ்கேனர்
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • 3500 mAh பேட்டரி
        • எல்ஜி V20

          எல்ஜி V20

          விலை ரூ.33818

          • 5.7 இன்ச் (1440x2560pixels) குவாட் HDடிஸ்ப்ளே
          • 2.1 இன்ச் குவாண்டம் டிஸ்ப்ளே
          • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் ஸ்டோரேஜ்
          • 4GB LPDDR4x ரேம்
          • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 2TB மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
          • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat)
          • டூயல் சிம்
          • 16 MP பின்கேமிரா
          • 8MP செகண்டரி கேமிரா
          • 5MP செல்பி கேமிரா
          • 4G LTE
          • பிங்கர் பிரிண்ட் சென்சார், வாட்டர் ரெசிஸ்டெண்ட்
          • 3200mAh பேட்டரி
          • ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்

            ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்

            விலை ரூ.49999

            • 5.7 இன்ச் (1920x1080 pixels) LCD டிஸ்ப்ளே
            • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் ஸ்டோரேஜ்
            • 6GB ரேம்
            • 64/128/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
            • ஆண்ட்ராய்ட் 6.0
            • டூயல் சிம்
            • 23 MP பின்கேமிரா
            • 8MP செல்பி கேமிரா
            • 4G LTE
            • பிங்கர் பிரிண்ட் சென்சார், வாட்டர் ரெசிஸ்டெண்ட்
            • 3000mAh பேட்டரி
            • சாம்சங் கேலக்ஸி C9 புரோ

              சாம்சங் கேலக்ஸி C9 புரோ

              விலை ரூ.35400

              • 6 இன்ச் (1920x1080 pixels) FHD டிஸ்ப்ளே
              • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
              • 6GB ரேம்
              • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
              • 256 GB வரை மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
              • ஆண்ட்ராய்ட் 6.0.1
              • டூயல் சிம்
              • 16 MP பின்கேமிரா
              • 16MP செல்பி கேமிரா
              • 4G LTE
              • 4000mAh பேட்டரி
              • HTC U அல்ட்ரா

                HTC U அல்ட்ரா

                விலைரூ.47745

                • 5.7 இன்ஸ் (1440 x 2560 pixels) Quad HD சூப்பர் LCD 5 டிஸ்ப்ளே
                • 2.0-inch (160 x 1040 pixels) 520 PPI சூப்பர் LCD 5 செகண்டரி டிஸ்ப்ளே
                • குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 821 64 பிட் பிராஸசர்
                • 4GB ரேம்
                • 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • 2TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி
                • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
                • டூயல் சிம்
                • 12MP (UltraPixel 2) பின் கேமிரா
                • 16MP செல்பி கேமிரா
                • 4G LTE
                • 3000mAh பேட்டரி
                • சாம்சங் கேலக்ஸி S8

                  சாம்சங் கேலக்ஸி S8

                  விலைரூ. 57900

                  • 5.8-இன்ச் சூப்பர் AMOLED டச்ஸ்க்ரீன்
                  • ஆக்டோகோர் எக்ஸினோஸ் 9/ஸ்னாப்டிராகன் 835
                  • 4/6GB ரேம் மற்றும் 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                  • வைபை
                  • NFC
                  • 12MP பின்கேமிரா
                  • 3000mAh பேட்டரி
                  • நூபியா Z11

                    நூபியா Z11

                    விலை ரூ.29999

                    • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) Full HD 2.5D டிஸ்ப்ளே
                    • 2.15GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர் 4GB RAM மற்றும் 64GB storage / 6GB ரேம் மற்றும் 128GB
                    • மெமரி அதிகரிக்க 200GB வரை மைக்ரோ எஸ்டி கார்
                    • ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow)
                    • டூயல் சிம்
                    • 16MP பின்கேமிரா
                    • 8MP செல்பி கேமிரா
                    • 4G LTE மற்றும் VoLTE
                    • 3000mAh பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
There is a lot of buzz surrounding the OnePlus 5, leaks have also been popping up constantly just ahead of the launch. More siginificantly, the latest leak suggests that the upcoming smartphone will feature 8GB of RAM.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X